Advertisement
Advertisement
More articles by Bharathi Kannan
டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ்செய்த ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 11 months ago
டான் பிராட்மேன், கேரி சோபர்ஸ் சாதனையை முறியடிப்பாரா ஷுப்மன் கில்?
சேனா நாடுகளில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களைக் குவித்த கேப்டன்கள் பட்டியலில் டான் பிராட்மேன், கேரி சோபர்ஸ் ஆகியோரது சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை ஷுப்மன் கில் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 11 months ago
ஓவல் டெஸ்டில் குல்தீப் யாதவை விளையாட வைக்க வேண்டும் - சௌரவ் கங்குலி!
நாம் நமது பந்துவீச்சை மேம்படுத்தினால், நிச்சயம் ஓவல் டெஸ்ட் போட்டியில் வெற்றியைப் பெற முடியும் என்று நம்புகிறேன் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 11 months ago
ரவீந்திர ஜடேஜா - வாஷிங்டன் சுந்தரை பாராட்டிய ஷிகர் தவான்!
Manchester Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஆல் ரவுண்டர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து அற்புதமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியதாக முன்னாள் வீரர் ஷிகர் தவான் பராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 11 months ago
5th Test: இங்கிலாந்து அணியில் ஜேமி ஓவர்டனுக்கு இடம்!
இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 11 months ago
ஸ்லோ ஓவர் ரேட்: வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 10 சதவீதம் அபராதம் விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உத்தரவிட்டுள்ளது.
By Bharathi Kannan • 11 months ago
Advertisement
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement