ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடருக்கு முன்னதாக, தற்போது அஸ்வின் ஒரு வேடிக்கையான மீம் உடன் தனது காலை தொடங்கியதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ...
விராட் கோலிக்கு இந்த இரண்டு பலவீனம் இருக்கிறது. ஆகையால் ஆஸ்திரேலிய டெஸ்டில் சற்று கஷ்டப்படுவார் என இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் பேசியுள்ளார். ...
ரஞ்சிக் கோப்பையில் அறிமுக ஸ்பின்னராக களமிறங்கிய சௌராஷ்டிரா இளம் வீரர் மகேஷ் பதியாவை ஸ்மித் பயிற்சிக்காக அழைத்த நிலையில், அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஸ்மித் திணறியுள்ளார். ...
பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த ஜோஷ் ஹசில்வுட் காயம் காரணமாக முதலிரு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். ...
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இழந்த தன்னுடைய ஃபார்மை மீட்டெடுத்து மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதற்காகவும் விரைவில் நடைபெறும் பிஎஸ்எல் தொடருக்காகவும் தீவிர வலைப்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ...
எம்ஐ கேப்டவுனுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடாமல், ஆஸ்திரேலிய அணியின் முடிவு குழப்பமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
ஸ்மித்தை விட மார்னஸ் லபுசாக்னே தான் இந்தியாவிற்கு ஆபத்தான வீரர் என தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினமான விஷயம் என்று ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் இறுதிப்போட்டியில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் முக்கியமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் இருப்பார் என தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் ...
தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஆஸ்திரேலிய அணி வீரர்களின் மண்டைக்குள் அஸ்வின் போய்விட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கேலி செய்துள்ளார். ...
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் புதிதாக நான்கு பவுலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு தமிழக வீரர்களும் இடம்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...