Advertisement
Zim vs afg 3rd odi: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த அல்லா கசன்ஃபர்!
ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அல்லா கஸான்ஃபர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது பெயரில் ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளார். அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் 18 வயதிற்குள் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் எனும் சாதனையை அவர் படைத்து அசத்தியுள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச அரங்கில் ஆஃப் ஸ்பின்னராக அறிமுகமான கசன்ஃபர் இதுவரை 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 19 வயதிற்குள் ஒரு பந்துவீச்சாளர் ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல் முறை. தற்போது கசன்பரின் வயது 18 ஆண்டுகள் 276 நாட்களாகும். Read More...
ZIM Vs AFG ZIM Vs AFG 3rd ODI Rashid Khan Allah Ghazanfar Tamil Cricket News Allah Ghazanfar Afghanistan Cricket Team Afghanistan tour of Zimbabwe
Related Cricket News for Zim vs afg 3rd odi - Tesst
ZIM vs AFG, 3rd ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
By Bharathi Kannan • 1 year ago
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தன், மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 21) ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs AFG, 3rd ODI: ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்தது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement