India vs pakistan: Cricket News & Match Updates
பாகிஸ்தானின் ஆபத்தான பந்துவீச்சாளர் இவர் தான் - ஆகாஷ் சோப்ரா!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியான இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோத உள்ளன. பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற வாய்ப்புள்ள இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்க உள்ளது.
கடந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, முக்கியமான இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்து இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்து வெளியேறியது. இதனால் நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலாவது பாகிஸ்தானிற்கு இந்திய அணி சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். Read More...
Related Cricket News for India vs pakistan - Tesst
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs பாகிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: ஷாஹீன் பந்துகளை எதிர்கொள்வது குறித்து சச்சின் அட்வைஸ்!
சூர்யகுமாருக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு வீரருக்கும் திட்டங்கள் உள்ளன - பாபர் ஆசாம்!
பெரிய போட்டிகளை எப்படி வெல்வது என்பது பற்றியே எங்கள் எண்ணம் இருக்கும் - ரோஹித் குறித்து விராட் கோலி!
எங்களுக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டும் முக்கியமானதாக இருக்கும் - ரோஹித் சர்மா!
T20 WC,India vs Pakistan Preview: : पाकिस्तान से 364 दिन पहले मिली हार का बदला लेना चाहेगी टीम इंडिया,जानें संभावित प्लेइंग XI
T20 World Cup 2022: All Eyes On Weather As India, Pakistan Gear Up For Sunday Showdown In Melbourne
India vs Pakistan Stats: हिटमैन रोहित शर्मा इतिहास रचने की कगार पर, कोई भारतीय क्रिकेटर नहीं कर पाया ऐसा
இந்தியா vs பாகிஸ்தான், சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
भारत के हाथों वर्ल्ड कप में लगातार 12 हार के बाद पाकिस्तान ने ऐसे जीता था पहला मैच
India vs Pakistan In T20 World Cups - A Statistical Analysis
T20 WC: भारत बनाम पाकिस्तान, Fantasy 11 टिप्स और प्रीव्यू
India vs Pakistan, T20 World Cup, Super 12 - Cricket Match Prediction, Where To Watch, Probable XI And Fantasy XI Tips
The Misbah 'Scoop' That Filled India's Cup Of Joy In 2007
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14