Advertisement
India vs pakistan: Cricket News & Match Updates
Advertisement
டி20 உலகக்கோப்பை: தோல்விக்கான காரணத்தை விளக்கிய பாபர் ஆசாம்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 16ஆவது போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சான் மசூத் 52* ரன்களும், இஃப்திகார் அஹமத் 51 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அர்ஸ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா அகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
Related Cricket News for India vs pakistan - Tesst
டி20 உலகக்கோப்பை: இந்த பிட்ச் வேகத்திற்கும், ஸ்விங்கிற்கும் சாதகமாக இருந்தது - ரோஹித் சர்மா!
கோலி விளையாடிய இன்னிங்ஸ்களில் இதுதான் சிறந்தது. தலை வணங்குகிறேன் கோலி என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
किंग कोहली की आगे पस्त हुआ पाकिस्तान, सांस रोक देने वाले मैच में भारत 4 विकेट से जीता
भारत ने विराट कोहली (82 नाबाद) और हार्दिक पांड्या (40) की 78 गेंदों में 113 रनों की शानदार साझेदारी की बदौलत यहां मेलबर्न क्रिकेट स्टेडियम में रविवार को टी-20 वर्ल्ड कप के सुपर 12 ग्रुप मैच में पाकिस्तान को आखिरी गेंद...
By IANS News • 3 years ago
वर्ल्ड रिकॉर्डतोड़ पारी में Virat Kohli ने 10 गेंदों में ठोके 48 रन,ऐसा करने वाले भारत के पहले क्रिकेटर बने
भारतीय कप्तान विराट कोहली (Virat Kohli) ने पाकिस्तान के खिलाफ रविवार (23 अक्टूबर) को खेले गए धमाकेदार अर्धशतक जड़कर इतिहास रच दिया। कोहली ने 53 गेंदों का सामना करते हुए छह चौकों और 4 छक्कों की मदद से नाबाद 82 रनों की...
By Saurabh Sharma • 3 years ago
விராட் கோலியை தூக்கிவைத்து கொண்டாடிய ரோஹித் சர்மா - வைரல் காணொளி!
போட்டி முடிவை எட்டியவுடன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா களத்தில் ஓடிவந்த விராட் கோலியை கட்டித்தழுவி தனது பாராட்டை தெரிவித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
‘தி கிங் இஸ் பேக்’ விராட் கோலியைக் கொண்டாடித்தள்ளும் ரசிகர்கள்!
தன்னந்தனியாக போராடி இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்த விராட் கோலிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
WATCH: Virat Kohli's Two Sixes Against Haris Rauf Which Turned The Match Around For Team India
IND vs PAK: In a heart-stopping thriller, India defeated Pakistan by 4 wickets to give a blazing start to the T20 World Cup 2022. In this last-ball thriller, Ravichandran Ashwin smacked Mohammad Nawaz
By Rishabh Gautam • 3 years ago
One Man Army Virat Kohli Powers India To An Ecstatic 5 Wicket Win Against Pakistan In T20 World Cup 2022
Virat Kohli scored an unbeaten 82 runs to take India to a thrilling win against Pakistan in T20 World Cup 2022.
By Rishabh Gautam • 3 years ago
டி20 உலகக்கோப்பை: கிங் கோலி இஸ் பேக்; பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
10 मैच 114 रन, हिटमैन रोहित शर्मा पाकिस्तान के खिलाफ हो जाते हैं फुस्स,15 साल का इतिहास गवाह है
भारतीय कप्तान रोहित शर्मा (Rohit Sharma vs Pakistan) का पाकिस्तान के खिलाफ टी-20 इंटरनेशनल में शर्मनाक रिकॉर्ड जारी है। रविवार (28 अक्टूबर) को चिर-प्रतिद्वंदी पाकिस्तान के खिलाफ मेलबर्न में खेले गए आईसीसी टी-20 वर्ल्ड...
By Saurabh Sharma • 3 years ago
மீண்டும் சொதப்பிய ரோஹித், ராகுல்; ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs PAK: Bowlers Shine While Masood, Iftikhar Score Fifties; Pakistan Post 159/8 Against India In T20 World Cup 2022
India now needs 160 runs off 20 overs to beat Pakistan in the Super 12 stage of the T20 World Cup 2022.
By Rishabh Gautam • 3 years ago
டி20 உலகக்கோப்பை: அர்ஷ்தீப், ஹர்திக் அபாரம்; இந்தியாவுக்கு 160 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
अर्शदीप सिंह ने बाबर और रिजवान को आउट कर बनाया अनोखा रिकॉर्ड, ऐसा करने वाले इकलौते गेंदबाज बने
भारतीय तेज गेंदबाज अर्शदीप सिंह (Arshdeep Singh) ने रविवार (23 अक्टूबर) को पाकिस्तान के खिलाफ आईसीसी टी-20 वर्ल्ड कप 2022 के मुकाबले में अपनी बेहतरीन गेंदबाजी से खास कारनामा कर दिया। टी-20 वर्ल्ड कप में अपनी ही गेंद पर...
By Saurabh Sharma • 3 years ago
பாகிஸ்தான் டாப் ஆர்டரை காலிசெய்த்த அர்ஷ்தீப் சிங்; வைரல் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாமை, அர்ஸ்தீப் சிங் முதல் பந்திலேயே வெளியேற்றி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement