Advertisement
India vs pakistan: Cricket News & Match Updates
Advertisement
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த கவுதம் கம்பீர்!
டி20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 16ஆம் தேதி துவங்கிய இந்த தொடர் நவம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற வலுவான அணிகளுக்கான போட்டிகள் இன்று முதல் துவங்க உள்ளது. இந்திய அணி 23ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. Read More...
Related Cricket News for India vs pakistan - Tesst
பயிற்சியின் போது காயமடைந்த ஷாம் மசூத்; மருத்துவமனையில் அனுமதி!
பயிற்சியின்போது பாகிஸ்தான் அதிரடி தொடக்க வீரர் ஷான் மசூத்துக்கு தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பாகிஸ்தானை வீழ்த்த இதனை செய்தாலே போதும் - கவுதம் காம்பீர்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இருக்கும் பலவீனத்தை முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் சுட்டி காட்டி பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியாவின் பேச்சை கேட்டு பாகிஸ்தான் நடக்க வேண்டும்; அட்வைஸ் வழங்கிய டேனீஷ் கனேரியா!
இந்தியா சொல்வதை கேட்டு நடக்கும்படி பாகிஸ்தான் வாரியத்திற்கு அந்நாட்டின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா அறிவுரை கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
शान मसूद के सिर पर लगा मोहम्मद नवाज का तेज शॉट, 7 मिनट मैदान पर लेटे रहने के बाद ले जाया गया हॉस्पिटल,देखें VIDEO
भारत के खिलाफ रविवार (23 अक्टूबर) को मेलबर्न क्रिकेट ग्राउंड (MCG) में होने वाले आईसीसी टी-20 वर्ल्ड कप 2022 के अपने ओपनिंग मैच से पहले पाकिस्तान को झटता लगा है। बाएं हाथ के बल्लेबाज शान मसूद (Shan Masood) को सिर पर...
By Saurabh Sharma • 3 years ago
ஷாஹீனை எதிர்கொள்ள ரோஹித்திற்கு ஸ்பெஷல் பயிற்சி கொடுக்கும் டிராவிட்!
பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடியை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக ரோஹித் சர்மாவுக்கு புதுவிதமான ஸ்பெஷல் பயிற்சியை ராகுல் டிராவிட் கொடுத்து வருகிறார்.
By Bharathi Kannan • 3 years ago
India vs Pakistan In T20 World Cup:14 साल में पाकिस्तान ने भारत के खिलाफ टी-20 वर्ल्ड में खेले हैं छह मुकाबले,रिकॉर्ड है बहुत खराब
India vs Pakistan Head to Head T20 World Cup: 23 अक्टूबर को मेलबर्न के मैदान पर चिर प्रतिद्वंदी भारत और पाकिस्तान का महामुकाबला होगा। जो दोनों देशों के फैंस के लिए फाइनल से पहले का फाइनल होगा। टी-20 वर्ल्ड कप के इतिहास...
By Saurabh Sharma • 3 years ago
இந்திய அணி எங்கு செல்ல வேண்டும் என்பதை நாங்கள் முடிவெடுக்க முடியாது - ரோஜர் பின்னி!
இந்திய அணியின் பாகிஸ்தான் பயணம் குறித்து பிசிசிஐயின் புதிய தலைவர் ரோஜர் பின்னி பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
யாரின் பேச்சையும் கேட்டு நடக்க வேண்டிய இடத்தில் இந்தியா இல்லை - அனுராக் தாக்கூர்!
டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கைக்கு இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பதில் கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
T20 WC: Pant Can Bat At No. Six, Karthik At Seven: Sunil Gavaskar
India oscillated between picking Karthik as the finisher and Pant, a left-hander who can bat anywhere from the top to the middle order in Asia Cup.
By IANS News • 3 years ago
இரு வாரங்களுக்கு முன் ஆஸி சென்றது ஏன்? ரோஹித் விளக்கம்!
உலகக் கோப்பை தொடங்குவதற்கு இரு வாரங்களுக்கு முன்பே ஆஸ்திரேலியாவுக்கு வந்தது பற்றி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
T20 WC: India Need To Stay Calm, Composed Against Pakistan For Desired Result, Feels Rohit Sharma
After facing off against arch-rivals Pakistan at the MCG on October 23, India will play their next Super 12 match on October 27.
By IANS News • 3 years ago
இந்தியாவுடான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் - காம்ரன் அக்மல்!
வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனைத் தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன்சிங் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடக்கூடிய 11 வீரர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Pak Will Tour India For 2023 World Cup, I Can Give It In Writing - Aakash Chopra
Rohit Sharma-led India will meet Babar Azam led Pakistan in their T20 World Cup opener in Melbourne on October 23.
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement