England vs india: Cricket News & Match Updates
விராட் கோலிக்கு அதிர்ஷ்டமில்லை - கிரேம் ஸ்வான்!
கடந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து - இந்தியா இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் ரிஷப் பந்த் – ரவீந்திர ஜடேஜாவின் அபார ஆட்டத்தால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் சேர்த்துள்ளது.
இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 11 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இங்கிலாந்து பந்துவீச்சாளர் மேட்டி பாட்ஸ் பந்துவீச்சில் எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்ற பந்தை விக்கெட் கீப்பரிடம் விடுவதற்காக விராட் கோலி பேட்டைத் தூக்கினார். ஆனால் எதிர்பாராதவிதமாக பந்து உள்ளே எட்ஜ் ஆகி பேட்டில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி இந்த இன்னிங்சிலும் சொதப்பியது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More...
Related Cricket News for England vs india - Tesst
ENG vs IND, 5th Test: ரிஷப் பந்த், ஜடேஜா அதிரடியில் வலிமையான நிலையில் இந்தியா!
Pant's Ton & Jadeja's Unbeaten Knock Puts India Ahead Against England; Score 338/7 At Stumps On Day 1
ENG vs IND, 5th Test: சதமடித்து மிரட்டிய ரிஷப் பந்த்!
ENG vs IND, 5th Test: அதிரடியில் மிரட்டும் ரிஷப் பந்த்!
WATCH: Virat Kohli's Yet Another 'Unlucky' Dismissal; Matty Potts Gets The Big Wicket
Stokes, Root & Bairstow Return As England Announce Squad For ODIs Against India
பயிற்சி ஆட்டத்தின் இந்திய அணிக்கு கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்!
ENG vs IND: ஒருநாள் அணியில் மீண்டும் ஸ்டோக்ஸ், ரூட், பேர்ஸ்டோவ்; தலைமை ஏற்கும் பட்லர்!
ENG vs IND, 5th Test: ஏமாற்றிய கில், புஜாரா; ஆண்டர்சன் கலக்கல்!
WATCH: Anderson's Excellent Return; Dismisses Indian Opener Shubman Gill
Shreyas Iyer Spells Out Team India's 'Mantra' Ahead Of Final Test Against England
'Jasprit Bumrah Understands The Game Really Well', Says Head Coach Rahul Dravid
ENG vs IND: பவுலராக என் பணியை நான் சிறப்பாக செய்ய வேண்டும் - ஜஸ்ப்ரித் பும்ரா!
ENG vs IND: ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14