Virat Kohli
ஐபிஎல் 2023: ஆர்சிபியை வீழ்த்தி கேகேஆர் அசத்தல் வெற்றி!
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் - ஜெகதீசன் இணை களமிறங்கினர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜேசன் ராய் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதேசமயம் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெகதீசன் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அதே ஓவரின் கடைசிப் பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 56 ரன்களைச் சேர்த்திருந்த ஜேசன் ராயும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் - கேப்டன் நிதிஷ் ரானா இணையும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் ரானா 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 48 ரன்களைச் சேர்த்த நிலையில் வநிந்து ஹசரங்காவிடம் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Virat Kohli
-
IPL 2023: वेंकटेश अय्यर ने पकड़ा अद्भुत कैच,ऐसे किया विराट कोहली की पारी अंत, देखें वीडियो
आईपीएल 2023 के 36वें मैच में कोलकाता नाइट राइडर्स के खिलाड़ी वेंकटेश अय्यर ने रॉयल चैलेंजर्स बैंगलोर के कप्तान विराट कोहली का शानदार कैच पकड़ते हुए उनकी पारी का अंत कर ...
-
अनन्या पांडे ने कहा, 'विराट कोहली जीतेंगे ऑरेंज कैप'; फैंस ने लगा दी क्लास
बॉलीवुड एक्ट्रेस अनन्या पांडे ने विराट कोहली को लेकर एक भविष्यवाणी की है। अनन्या का कहना है कि मौजूदा आईपीएल सीजन में ऑरेंज कैप विराट कोहली जीतेंगे। ...
-
विराट कोहली ने बनाया अनोखा वर्ल्ड रिकॉर्ड,T20 इतिहास में ऐसा करने वाले दुनिया के इकलौते क्रिकेटर बने
विराट कोहली (Virat Kohli) ने एक बार फिर खुद को साबित कर दिया कि क्यों उन्हें रन मशीन कहा जाता है। वो आईपीएल 2023 में बल्ले से शानदार प्रदर्शन कर ...
-
'फायर vs फायर' क्या हुआ जब भिड़े विराट और सिराज? देखें किसने मारी बाजी
आईपीएल 2023 में विराट कोहली और मो. सिराज दोनों ही खिलाड़ी बेहद शानदार फॉर्म में नज़र आ रहे हैं। जहां विराट ने एक तरफ रनों का अंबार लगाया है, वहीं ...
-
'Virat Kohli Is Someone Who Always Wanted To Push Barriers For Himself', Says Sanjay Bangar
Ahead of Royal Challengers Bangalore's (RCB) home match against the Kolkata Knight Riders (KKR) on Wednesday, the team's head coach, Sanjay Bangar shed some light on Virat Kohli's training ...
-
Kohli-Faf Du Plessis' Batting Form Will Keep RCB In Good Stead In IPL 2023: Imran Tahir
The first half of IPL 2023 has witnessed some high-adrenaline contests between all ten teams. The contest between Royal Challengers Bangalore and Kolkata Knight Riders kicks off the reverse fixtures ...
-
कवर ड्राइव से फ्लिक शॉट तक... Virat Kohli 2.0 निकले रिंकू सिंह; शुभमन गिल का हंस-हंसकर हुआ बुरा…
सोशल मीडिया पर रिंकू सिंह का एक वीडियो वायरल हो रहा है जिसमें रिंकू सिंह विराट कोहली के बैटिंग स्टाइल को कॉपी करते नज़र आ रहे हैं। ...
-
ஐபிஎல் 2023: விராட் கோலி உட்பட மொத்த ஆர்சிபி அணிக்கும் அபராதம்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி உள்பட பிளேயிங் லெவனில் இருந்த அனைத்து ஆர்சிபி வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
RCB vs KKR, Dream 11 Team: ग्लेन मैक्सवेल को बनाएं कप्तान, मैच में बन सकते हैं 400 रन…
IPL 2023 का 36वां मुकाबला रॉयल चैलेंजर्स बैंगलोर और कोलकाता नाइट राइजर्स के बीच RCB के होमग्राउंड एम चिन्नास्वामी स्टेडियम में बुधवार (26 अप्रैल) को खेला जाएगा। ...
-
WTC 2023: இந்திய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஹானே!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
डेविड वॉर्नर पर लगा 12 लाख का जुर्माना, विराट कोहली के सिर मंडराया बैन होने का खतरा; जाने…
IPL 2023 में विराट कोहली शानदार फॉर्म में दिख रहे हैं, लेकिन इसी बीच अब उन पर बैन होने का खतरा भी मंडरा रहा है। ...
-
IPL 2023: Virat Kohli, Teammates Fined As RCB Maintain Slow Over-Rate Against Rajasthan Royals
Royal Challengers Bangalore (RCB) has been penalised for maintaining a slow over-rate in their Indian Premier League (IPL) 2023 match against Rajasthan Royals in Bengaluru. As this was RCB's secon ...
-
இணையத்தை கலக்கும் விராட் - அனுஷ்கா நடனம்!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் இணைந்து நடனமாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. ...
-
अनुष्का शर्मा और विराट कोहली के डांस का VIDEO वायरल, लेकिन दर्द से करहाते दिखा स्टार क्रिकेटर
पावर कपल अनुष्का शर्मा (Anushka Sharma) और विराट कोहली (Virat Kohli) का एक वीडियो तेजी से वायरल हो रहा है, जिसमें ये कपल पंजाबी सिंगर शुभ के गाने 'एलिवेटेड' पर ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35