Ss vs tgc
டிஎன்பிஎல் 2025: பரபரப்பான ஆட்டத்தில் கிராண்ட் சோழாஸை வீழ்த்தியது ஸ்பார்டன்ஸ்
திருச்சி கிராண்ட் சேழாஸ் அணிக்கு எதிரான தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நடப்பு சீசனில் தங்களுடைய இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
டிஎன்பில் தொடரின் 9அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், நேற்று நடந்த 7ஆவது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவிக்க, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு ஹரி நிஷாந்த் அதிரடியான தொடக்கத்தை வழங்கி ரன்களைக் குவித்தார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் அபிஷேக் 10 ரன்களிலும், ராஜேந்திரன் விவேக் 2 ரன்னிலும், கவின் 3 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Ss vs tgc
-
TNPL 2024: சேலம் ஸ்பர்டன்ஸை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி அபார வெற்றி!
Tamil Nadu Premier League 2024: சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியானது 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
TNPL 2024: சஞ்சய் யாதவ் அரைசதமடித்து மிரட்டல்; சேலம் ஸ்பார்டன்ஸுக்கு 199 ரன்கள் இலக்கு!
Tamil Nadu Premier League 2024: சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 199 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 24 May 2026 09:59