South africa cricket: Cricket News & Match Updates
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முன்னேற்றம் கண்ட தென் ஆப்பிரிக்க அணி!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்து முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 106 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 308 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
அதன்பின் 202 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வங்கதேச அணி மெஹிதி ஹசன், ஜகார் அலி ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 307 ரன்களைச் சேர்த்து, தென் ஆப்பிரிக்காவுக்கு 106 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது. Read More...
Related Cricket News for South africa cricket - Tesst
BAN vs SA: முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து பவுமா விலகல்; டெவால்ட் பிரீவிஸுக்கு வாய்ப்பு!
அயர்லாந்து, வங்கதேச தொடர்களில் இருந்து காயம் காரணமாக விலகினார் நந்த்ரே பர்கர்!
வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
AFG vs SA, 1st ODI: முதல் போட்டியில் இருந்து விலகிய டெம்பா பவுமா; மாற்று கேப்டன் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஷித் கான்!
ஆஃப்கான், அயர்லாந்து தொடர்களுக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
எஸ்ஏ20 2025: முதல் போட்டியில் மோதும் ஈஸ்டர்ன் கேப், கேப்டவுன்; வாண்டரர்ஸில் இறுதிப் போட்டி!
எஸ்ஏ20 2025: தூதராக தினேஷ் கார்த்திக் நியமனம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான்!
வெற்றிக்கு கேப்டன் மட்டுமே காரணமாக இருக்க முடியாது - ஐடன் மார்க்ரம்!
டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன்செய்த தென் ஆப்பிரிக்கா!
ஜனவரி மாதம் தொடங்கும் எஸ்ஏ 20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் - கிரேம் ஸ்மித் அறிவிப்பு!
Markram seeks to build at T20 World Cup on South Africa junior success
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30