Advertisement
South africa cricket: Cricket News & Match Updates
Advertisement
SA vs SL: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பின்னடைவை சந்தித்த தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 233 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலை வகித்துள்ளது.
மேலும் இலங்கை அணிக்கு எதிரான இந்த அபார வெற்றிக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்தில் இருந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. முன்னதாக 54.17 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்க அணி 5ஆம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது 59.26 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியதுடன் ஆஸ்திரேலிய அணியையும் பின்னுக்கு தள்ளி அசத்தியுள்ளது. Read More...
SA Vs SL SA Vs SL 2nd Test South Africa Cricket Gerald Coetzee Wiaan Mulder Temba Bavuma SA Vs SL SA Vs SL 2nd Test South Africa Cricket Gerald Coetzee Wiaan Mulder Temba Bavuma Tamil Cricket News Temba Bavuma Gerald Coetzee South Africa Cricket Team Sout
Related Cricket News for South africa cricket - Tesst
தென் ஆப்பிரிக்கா vs இலங்கை டெஸ்ட் தொடர்; இரு அணிகளும் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இன்று அறிவித்துள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை சாடிய ஹென்ரிச் கிளாசென்!
குறைந்த போட்டிகளைக் கொண்ட சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்வதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை அந்த அணியின் நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசென் சாடியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை, பாகிஸ்தான் தொடரில் இருந்து லுங்கி இங்கிடி விலகல்; தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு!
இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக எதிர்வரும் இலங்கை, பாகிஸ்தான் தொடர்களில் இருந்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி விலகியதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்டர் & பவுலர் இவர்கள் தான் - ஹென்ரிச் கிளாசென்!
தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர் யார் என்பது குறித்து தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஹென்ரிச் கிளாசென் மனம் திறந்துள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்க அணிக்காக புதிய சாதனை படைக்கவுள்ள டேவிட் மில்லர்!
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அந்த அணிக்காக மிகப்பெரும் சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முன்னிலைப் பெற்ற தென் ஆப்பிரிக்க அணி!
வங்கதேச டெஸ்ட் தொடரின் வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs IND: டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்கள் ரிட்டர்ன்ஸ்!
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
BAN vs SA 2nd Test: வங்கதேசத்தை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து அசத்திய தென் ஆப்பிரிக்கா!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
BAN vs SA, 2nd Test: தென் ஆப்பிரிக்க அணியில் மூவர் சதமடித்து மிரட்டல்; தடுமாறும் வங்கதேச அணி!
வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 575 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்வதாக அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
BAN vs SA, 2nd Test: இரட்டை சதத்தை தவறவிட்டார் ஸோர்ஸி; தென் ஆப்பிரிக்க அணி அபார ஆட்டம்!
வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 413 ரன்களைக் குவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
BAN vs SA 2nd Test: சதமடித்து அசத்திய ஸோர்ஸி, ஸ்டப்ஸ்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 309 ரன்களைக் குவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
BAN vs NZ, 2nd Test: ஸோர்ஸி, ஸ்டப்ஸ் நிதானம்; சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மோர்னே மோர்கல் சாதனையை முறியடிக்க உள்ள காகிசோ ரபாடா!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 5ஆம் இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
By Bharathi Kannan • 1 year ago
BAN vs SA: இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலகினார் டெம்பா பவுமா!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து டெம்பா பவுமா விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30
Advertisement