South africa cricket: Cricket News & Match Updates
SA vs IND: ஒருநாள், டி20 & டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; முக்கிய மாற்றங்கள்!
இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது ஷமி, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்திய ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடர்களில் இருவரும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for South africa cricket - Tesst
எனது கேப்டன்சியை மகிழ்ச்சியுடன் விட்டுக்கொடுக்கிறென் - டெம்பா பவுமா!
தென் ஆப்பிரிக்கா நிச்சயம் ஒருநாள் கோப்பையை வெல்லும் - டேவிட் மில்லர்!
தென் ஆப்பிரிக்க அணி எதிர்பார்த்த இடத்தில் வந்து முடித்திருக்கிறார்கள் - டேல் ஸ்டெயின்!
இந்தியாவை தோற்கடிப்பது தென் ஆபிரிக்காவுக்கு கூடுதல் பலமாக இருக்கும் - கிரேம் ஸ்மித்!
உலகக்கோப்பையை வெல்லும் வரை இது மாறாது - டெம்பா பவுமா!
உலகக்கோப்பை 2023: கேப்டன்ஸ் டே மீட்டிங்கில் அசந்து தூங்கிய டெம்பா பவுமா; வைரல் புகைப்படம்!
Cricket World Cup: Temba Bavuma Factfile
உலகக்கோப்பை 2023: முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்குமா தென் ஆப்பிரிக்கா?
எங்களால் நிச்சயம் கோப்பையை வெல்ல முடியும் - டேவிட் மில்லர் நம்பிக்கை!
இந்த முறை உலகக் கோப்பையை நிச்சயம் கைப்பற்றுவோம் - தெ.ஆ கேப்டன் டெம்பா பவுமா!
தென் ஆப்பிரிக்க வீரர்களின் நம்பிக்கை என்றுமே குறைந்ததில்லை - காகிசோ ரபாடா!
Maverick De Kock Set For International Farewell At World Cup
Cricket World Cup 2023: Team South Africa Factfile
நாங்கள் தென் ஆப்பிரிக்க வாரியத்தின் சிப்பாய்கள் அல்ல - குயின்டன் டி காக்!
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30