Advertisement
South africa cricket: Cricket News & Match Updates
Advertisement
காயம் காரணமாக நாடு திரும்பிய ரபாடா; சிக்கலில் தென் ஆப்பிரிக்க அணி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், மீதமுள்ள இரு இடங்களுக்கான போட்டி கடுமையாகியுள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா பஞ்சாப் கிங்ஸ் அணிகாக விளையாடினார்.
தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்த காகிசோ ரபாடா, அதன்பின் காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்டார். இந்நிலையில் தனது காயத்தின் தன்மை தீவிரமடைந்துள்ள நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து காகிசோ ரபாடா விலகியுள்ளது உறுதியாகியுள்ளது. Read More...
Punjab Kings Kagiso Rabada South Africa Cricket Tamil Cricket News Cricket South Africa Kagiso Rabada Punjab Kings Indian Premier League 2024
Related Cricket News for South africa cricket - Tesst
தென் ஆப்பிரிக்க ஒப்பந்தத்தில் இருந்து டி காக் விடுவிப்பு; கோட்ஸி, ஸோர்ஸிக்கு இடம்!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருந்த நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் விடுவிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
South Africa Cricket Legend Mike Procter Dies At 77
South Africa cricket legend and former national coach Mike Procter died on Saturday at the age of 77, his wife told AFP.
By AFP News • 2 years ago
AUSW vs SAW: தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ 20 லீக் தனக்கு தலைமைப் பண்பை கற்றுக்கொடுத்துள்ளது - ஐடன் மார்க்ரம்!
தென் ஆப்பிரிக்க டி20 லீக் தனக்கு தலைமைப்பண்பு குறித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணியின் அய்டன் மார்கரம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 லீக் தொடரானது டி20 உலகக்கோப்பைக்கு உதவும் - கிரேம் ஸ்மித்!
தென் ஆப்பிரிக்க வீரர்களின் திறமையை தென் ஆப்பிரிக்க டி20 (எஸ்ஏ டி20) தொடரில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக அந்த டி20 லீக்கின் தலைவரும், முன்னாள் வீரருமான கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹென்ரிச் கிளாசென்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பின்றி தவித்துவரும் தென் ஆப்பிரிக்க அணி ஹென்ரிச் கிளாசென் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SA vs IND: தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து மேலும் ஒரு வீரர் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டெஸ்ட் தொடரிலிருந்து டெம்பா பவுமா விலகல்; டீன் எல்கர் கேப்டனாக நியமனம்!
காயம் காரணமாக இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து டெம்பா பவுமா விலகியதை அடுத்து தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக டீன் எல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் டீன் எல்கர்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SA vs IND: டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் நட்சத்திர பந்துவீச்சாளர்கள்!
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து முகமது சிராஜும், தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து காகிசோ ரபாடாவும் காயம் காரனமாக விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
புதிய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும் - ஐடன் மார்க்ரம்!
சர்வதேச அளவில் ஒரு தொடரில் விளையாடுவதற்கு முன்பு இளம் வீரர்கள் கொஞ்சம் நெருக்கமாகவும் ஆழமாகவும் புரிந்து கொள்வது அவசியம் என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய தொடரிலிருந்து விலகிய லுங்கி இங்கிடி; மாற்று வீரர் அறிவிப்பு!
இந்திய அணிக் எதிரான டி20 தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எப்படி நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று மருத்துவர் ஆச்சரியத்துடன் பார்த்தனர் - ஏபிடி வில்லியர்ஸ்!
35 வயதுக்கு பின் தம்முடைய வலது கண் பார்வை மிகவும் மங்கலாக தெரிய தொடங்கியதாலயே முன்கூட்டியே ஓய்வு பெற்றதாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவுக்கு எதிரான எங்கள் சாதனை இம்முறையும் தொடரும் - ஷுக்ரி கண்ராட்!
காலம் காலமாக இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு தோல்வியை சந்திக்காமல் இருப்பதை நினைத்து பெருமைப்படுவதாக தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் ஷுக்ரி கண்ராட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30
Advertisement