Sl w vs sa w dream11 prediction: Cricket News & Match Updates
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் vs தென் ஆப்பிரிக்கா மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Sri Lanka Women vs South Africa Women Dream11 Prediction, 6th ODI Tri Series: இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. மேலும் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன் இத்தொடர் நடைபெற இருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளன.
இத்தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணியை எதிர்த்து லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் இலங்கை அணியானது வெற்றிபெற்ற நிலையில், அதற்கான பதிலடியை தென் ஆப்பிரிக்க அணி இப்போட்டியில் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Sl w vs sa w dream11 prediction - Tesst
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் vs தென் ஆப்பிரிக்கா மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
SL-W vs SA-W Dream11 Prediction, 3rd ODI Tri Series: चमारी अट्टापट्टू या लौरा वोलवार्ड, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy XI
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14