Nz vs aus: Cricket News & Match Updates
காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகிய ஹென்றி, செய்ஃபெர்ட்; பின்னடைவை சந்திக்கும் நியூசி!
ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.
அதன்படி நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் அதிரடி வீரர் டேரில் மிட்செல் ஆகியோர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளதால், இத்தொடருக்கான நியூசிலாந்து அணி கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் மீண்டும் நியூசிலாந்து அணிக்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அவர்களுடன் கிளென் பிலீப்ஸ், டிம் செய்ஃபெர்ட், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, லோக்கி ஃபர்குசன், மேட் ஹென்றி ஆகியோரும் அணியில் இடம்பிடித்திருந்தனர். Read More...
Related Cricket News for Nz vs aus - Tesst
நியூசிலாந்து தொடரிலிருந்து விலகினார் மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
NZ vs AUS: டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் போல்ட்!
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தொடர்களிலிருந்து விலகும் டேரில் மிட்செல்!
நியூசிலாந்து டி20 தொஇடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
AUS vs NZ: போக்குவரத்து நெறிமுறை காரணமாக டி20 தொடர் ரத்து!
நான் நியூசிலாந்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் நிச்சயம் இதனை செய்திருப்பேன் - கவுதம் கம்பீர்!
The Result Wasn't In Our Favor But We Have To Move On: Trent Boult On NZ v AUS Final
New Zealand Owe This Loss To Timidness, Evaluates Brendon McCullum
'335 दिन' लंबा हुआ नीशम का इंतज़ार, बिना बोले ही बहुत कुछ कह गया ऑलराउंडर
ஆஸ்திரேலிய வெற்றி அவர்களது திறமைக்கான பரிசு - கேன் வில்லியம்சன்
ஹசில்வுட்டின் அனுபவம் எங்களுக்கு உதவியது - ஆரோன் ஃபிஞ்ச் புகழாரம்!
Mitchell Marsh's Impactful Innings In Dubai And Shades Of 2016 Carlos Brathwaite It Carried
Kane Williamson Cites 'Inability To Create Opportunities' As A Reason For NZ's Loss In T20 WC Final
Cricket Special Today
-
- 17 Jul 2026 10:30
-
- 06 Jul 2026 09:14