Advertisement
Nz vs aus: Cricket News & Match Updates
Advertisement
NZ vs AUS: தொடரிலிருந்து விலகினார் வில்லியம் ஓ ரூர்ய்; பென் சீயர்ஸ் அணியில் சேர்ப்பு!
நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 172 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மார்ச் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றியோ அல்லது சமனிலோ முத்தால் கூட டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும். இதனால் நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் முனைப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More...
NZ Vs AUS New Zealand Cricket Will O Rourke Ben Sears Tamil Cricket News Ben Sears Will O'Rourke Australia Tour New Zealand 2024
Related Cricket News for Nz vs aus - Tesst
அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் டெவான் கான்வே; ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம்!
விரலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவின் காரணமாக டெவான் கான்வே அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் ஐபிஎல் தொடரில் விளையாடுவது கேள்விகுறியாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
வாக்னரின் ஓய்வு முடிவை திரும்பப்பெற கூறும் நியூசிலாந்து? ஹின்ட் கொடுத்த சௌதீ!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு முடிவை அறிவித்த நெய்ல் வாக்னர் மீண்டும் அணிக்கு திரும்பலாம் என்று நியூசிலாந்து கேப்டன் டிம் சௌதீ தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: அஸ்வினை முந்தினார் நாதன் லையன்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை நாதன் லையன் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs AUS, 1st Test: நாதன் லையனை பாராட்டிய பாட் கம்மின்ஸ்!
நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு காரணமாக இருந்த கேமரூன் க்ரீன், நாதன் லையன் ஆகியோரை ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி!
ஐசிசி வெளியிட்டுள்ள புதுபிக்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs AUS, 1st Test: நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அபார வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது 172 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்து அணிக்காக தனித்துவ சாதனை படைத்த கிளென் பிலிப்ஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 70+ ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை கிளென் பிலீப்ஸ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs AUS, 1st T20I: பந்துவீச்சில் அசத்திய பிலீப்ஸ்; இலக்கை எட்டுமா நியூசிலாந்து?
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஜாம்பவான்கள் பாட்டியலில் இடம்பிடித்த பாட் கம்மின்ஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கடைசி விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்; புதிய சாதனை படைத்த க்ரீன், ஹசில்வுட்!
நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேமரூன் க்ரீன் - ஜோஷ் ஹசில்வுட் இணை கடைசி விக்கெட்டிற்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்துள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
2012-க்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் கேன் வில்லியம்சன் ரன் அவுட்; வைரலாகும் காணொளி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்திட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs AUS, 1st Test: கேமரூன் க்ரீன் அபார ஆட்டம்; தடுமாறும் நியூசிலாந்து!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs AUS, 1st Test: கேமரூன் க்ரீன் சதத்தால் தப்பிய ஆஸி; பந்துவீச்சில் அசத்திய நியூசிலாந்து!
நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை வெலிங்டனில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 17 Jul 2026 10:30
-
- 06 Jul 2026 09:14
Advertisement