New zealand cricket team: Cricket News & Match Updates
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து, இலங்கை & பாகிஸ்தான்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதேசமயம் இத்தொடரில் சாம்பியன் பட்டும் வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியானது சூப்பர் 8 சுற்றுக்கு கூட முன்னேறாமல் லீக் சுற்றுடனே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
மேற்கொண்டு உலகக்கோப்பை தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் விலகினார். இதனையடுத்து அந்த அணியின் புதிய கேப்டனாக டாம் லேதம் அல்லது டேரில் மிட்செல் ஆகியோர் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமான தங்கள் சொந்த மண்ணில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களூக்கான ஆட்டவணையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. Read More...
Related Cricket News for New zealand cricket team - Tesst
न्यूज़ीलैंड के सेंट्रल कॉन्ट्रैक्ट से केन विलियमसन की छुट्टी, रचिन रविंद्र को पहली बार मिला अनुबंध
ये 3 खिलाड़ी बन सकते हैं न्यूजीलैंड टीम के नए कप्तान, Kane Williamson ने छोड़ दी है कैप्टेंसी
நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் கேன் வில்லியம்சன்!
केन विलियमसन ने T20 World Cup 2024 से बाहर होने के बाद छोड़ी न्यूजीलैंड की कप्तानी, एक बड़ा फैसला औऱ किया
T20 World Cup 2024 Records: Records Shattered in One-Sided New Zealand vs Papua New Guinea Clash in Trinidad
टी20 फॉर्मेट से संन्यास लेने वाले हैं केन विलियमसन! सुनिए 2026 वर्ल्ड कप में वापसी को लेकर क्या बोल गए
நியூசிலாந்துடனான எனது கடைசி நாள் - டிரென்ட் போல்ட் கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!
இதுவே எனது கடைசி டி20 உலகக்கோப்பை தொடர் - டிரென்ட் போல்ட் ஓபன் டாக்!
T20 World Cup 2024 Records: Records Shattered in One-sided New Zealand vs Uganda clash in Trinidad
New Zealand Coach Gary Stead's Future In Doubt After World Cup Exit
T20 World Cup 2024: Afghanistan Beat PNG To Advance At T20 World Cup As New Zealand Eliminated
வீரர்களை நேர்காணல் எடுத்த சிறுவர்கள்; மீண்டும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நியூசி கிரிக்கெட் வாரியம்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் காலின் முன்ரோ!
ரசிகர்களை மீண்டும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14