Nz vs aus: Cricket News & Match Updates
NZ vs AUS, 1st Test: முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் டெவான் கான்வே!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி அந்த அணிக்கு எதிராக மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை அஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றியதுடன், நியூசிலாந்தையும் ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை வெலிங்டனில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், இப்போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே விரலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த டி20 தொடரின் போது விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த டெவான் கான்வே காயமடைந்து போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். Read More...
Related Cricket News for Nz vs aus - Tesst
NZ vs AUS, 1st Test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் நெய்ல் வாக்னர்!
NZ vs AUS, 3rd T20I: நியூசிலாந்தை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து தொடரிலிருந்து விலகிய டேவிட் வார்னர்!
டெவான் கான்வேவிற்கு எலும்பு முறிவு; ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம்!
NZ vs AUS, 2nd T20I: நியூசிலாந்தை பந்தாடி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
NZ vs AUS, 2nd T20I: முதல் ஓவரில் இருந்தே அதிரடி காட்டிய ஆஸி; விக்கெட்டுகளை வீழ்த்தி முட்டுக்கட்டைப் போட்ட நியூசி!
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்?
NZ vs AUS, 1st T20I: மார்ஷ், டேவிட் அதிரடி; பரபரப்பான ஆட்டத்தில் நியூசியை வீழ்த்தி ஆஸி த்ரில் வெற்றி!
NZ vs AUS, 1st T20I: பவுண்டரி மழை பொழிந்த ரச்சின், கான்வே; ஆஸிக்கு 216 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
NZ vs AUS: டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்பென்சர் ஜான்சனுக்கு வாய்ப்பு!
Cricket Special Today
-
- 17 Jul 2026 10:30
-
- 06 Jul 2026 09:14