Advertisement
India vs pakistan: Cricket News & Match Updates
Advertisement
ஹர்திக் பாண்டியா போன்றா வீரரை பாகிஸ்தான் பயன்படுத்தவில்லை - சுனில் கவாஸ்கர்!
டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறிவிடும் என்று பல முன்னாள் வீரர்களால் உறுதியாக நம்பப்பட்ட பாகிஸ்தான் அணி இப்போதைக்கு அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்திருக்கிறது.
குரூப் 2இல் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதன்பின்னர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் வெறும் 131 ரன்கள் என்ற இலக்கை அடிக்க முடியாமல் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது பாகிஸ்தான். Read More...
Related Cricket News for India vs pakistan - Tesst
டி20 உலகக்கோப்பை: விராட் கோலியை புகழ்ந்த பிசிசிஐ தலைவர்!
இந்திய அணி வீரர் விராட் கோலியின் கம்பேக் குறித்து பிசிசிஐ-ன் புதிய தலைவர் ரோஜர் பின்னி புகழ்ந்து தள்ளியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஷாஹீன் அஃப்ரிடியை குறைகூறுவது தவறு - முகமது அமீர்!
இந்தியா-பாகிஸ்தான் மோதிய போட்டியில், 99 சதவீதம் பாகிஸ்தான் அணிதான் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் தவறு நடந்தது இந்த இடத்தில் தான் என்று சுட்டிக்காட்டியுள்ளார் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர்.
By Bharathi Kannan • 3 years ago
சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள அணி பாகிஸ்தான் தான் - அனில் கும்ப்ளே!
நடப்பு டி20 உலகக் கோப்பையில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள அணி என்றால், அது பாகிஸ்தான் தான் என்று முன்னாள் இந்திய பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்தார்.
By Bharathi Kannan • 3 years ago
T20 World Cup: Rohit And Co. Aims For Second Victory Against The Netherlands
After an nail-biting win over Pakistan, India will be aiming for their second victory on the trot when they face a resolute Netherlands at SCG.
By IANS News • 3 years ago
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி ஓய்வு பெற வேண்டும் - ரசிகர்களிடன் வாங்கிக்கட்டிக் கொண்ட சோயிப் அக்தர்!
டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுங்கள் என்று விராட் கோலிக்கு சோயிப் மாலிக் வித்தியாசமான கோரிக்கையை விடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலியின் அதிரடிக்கு இதுவே காரணம் - ஸ்டீபன் ஃபிளமிங்!
நியூசிலாந்து அணி முன்னாள் வீரர், சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், கோலி மீண்டும் பார்முக்கு திரும்பியது எனதால் என்பது குறித்துப் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இனி நம் வீட்டில் கல் எறிய மாட்டார்கள் - ரசிகர்களுடன் அஸ்வின் கலகல!
டி20 உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற அனுபவம் குறித்து தமிழக வீரர் அஸ்வின் ரசிகர்களிடையே பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
T20 WC: Mhambrey Impressed With Arshdeep's Pressure Handling Ability In Crunch Moments
In India's T20 World Cup opener against Pakistan at a sell-out Melbourne Cricket Ground on Sunday, Arshdeep took 3/32 in his four overs.
By IANS News • 3 years ago
இந்தியாவுடனான தோல்வி எதிரொலி; பாபர் ஆசாம் பதவி விலக கோரிக்கை!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்ததையடுத்து, அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம், பதவியை விட்டு விலக வேண்டும் என அந்நாட்டில் கோரிக்கை வலுத்து வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை இந்தியா தான் வெல்லும் - கோபஸ் ஒலிவியர்!
2022 உலகக்கோப்பை தொடரை வெல்வதற்கு இந்திய அணிக்கு தான் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கோபஸ் ஒலிவியர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அஸ்வினுக்கு நன்றி தெரிவித்த தினேஷ் கார்த்திக்; வைரல் காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தின் முக்கியமான நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னிற்கு ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தார்.
By Bharathi Kannan • 3 years ago
உமிழ்நீரை பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கிய முகமது நவாஸ்; ஐசிசியின் நடவடிக்கை பாயுமா?
டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விதிகளை மீறி பாகிஸ்தான் வீரர் ஏமாற்றியது தற்போது தெரியவந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
'अश्विन जिंदाबाद, अश्विन जिंदाबाद', अफगानिस्तान में हुई रविचंद्रन की जय- जयकार
भारत ने पाकिस्तान को टी-20 वर्ल्ड कप 2022 सुपर-12 के चौथे मैच में 4 विकेट से हरा दिया। टीम इंडिया को मिली इस जीत के बाद अफगानिस्तान फैंस का रिएक्शन देखने लायक था।
By Prabhat Sharma • 3 years ago
டி20 உலகக்கோப்பை: விராட் கோலி பாராட்டிய தப்ரைஸ் ஷம்ஸி!
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை விராட் கோலியை கடுமையாக விமர்சித்து வந்தவர்களுக்கு, தென் ஆப்ரிக்கா அணியின் நட்சத்திர வீரரான தப்ரைஸ் ஷம்சி பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement