Banw vs engw: Cricket News & Match Updates
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து அசத்தல் வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. அதன்படி இத்தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு மையா பௌச்சர் - டேனியல் வையட் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 23 ரன்களை எடுத்திருந்த நிலையில் மையா பௌச்சர் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நாட் ஸ்கைவர், கேப்டன் ஹீதர் நைட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Banw vs engw - Tesst
Womens T20 WC 2024: गेंदबाजों के दम पर इंग्लैंड ने बांग्लादेश को 21 रन से चखाया हार का स्वाद
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசம் vs இங்கிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்1
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14