Pakistan tour of west indies: Cricket News & Match Updates
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், இரண்டாவது ஒருநாள்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
West Indies vs Pakistan 2nd ODI Dream11 Prediction: பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளைக் கொண்ட ஓருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி இன்று டிரினிடாட் & டொபாகோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே பாகிஸ்தான் அணி முதல் ஒருநாள் போட்டியை வென்றுள்ள நிலையில், இப்போட்டியையும் வென்றும் தொடரை வெல்ல முயற்சிக்கும். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும் என்ற சூழலில் களமிறங்கவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர். Read More...
Related Cricket News for Pakistan tour of west indies - Tesst
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், முதல் ஒருநாள் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
WI vs PAK: வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி அறிவிப்பு; அல்ஸாரி ஜோசபிற்கு ஓய்வு!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு!
After A Successful Tour Of West Indies, Shaheen Afridi Moves Into Top 10 In Test Rankings
Babar Azam Heaps Praises On 'Genuine Talent' Shaheen Afridi, Says He Made Things Easy For Us
Simmons Praises West Indian Bowlers But Wants Batters To 'Sit Down And Work Out How To Get To The Scores'
Afridi Stars In Pakistan's Win Over West Indies In 2nd Test
Pakistan Set Up 329 Run Target, West Indies Reaches 49/1 At Stumps On Day 4
Fawad Alam Breaks Cheteshwar Pujara's Record As He Struck His Fifth Test Hundred
12 सालों में खेले सिर्फ 13 टेस्ट, 10 साल बाद की वापसी और ठोक दिए 10 मैचों में चार शतक
Afridi's Double Strike After Fawad's Century Puts Pakistan In Front Against West Indies After Day 3
VIDEO : स्लिप्स में खड़े होकर होल्डर ने की ज़बरदस्त स्लेज़िंग, रिज़वान को याद दिलाई पहले टेस्ट की याद
West Indies vs Pakistan, 2nd Test – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
West Indies Never Lost Hope, Kept Patience: Captain Kraigg Braithwaite
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14