Advertisement
Pakistan cricket board: Cricket News & Match Updates
Advertisement
ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிடுவார் - தன்வீர் அகமது குற்றச்சாட்டு!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா, ஜூனியர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடத்துவது தொடர்பாக பேசியிருந்தார். ஆனால் அதையெல்லாம் நடத்தினால், பாகிஸ்தான் கிரிக்கெட் சீரழிந்துவிடும் என்று தன்வீர் அகமது அச்சம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள தன்வீர் அகமது, "ஜூனியர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை நடத்துவதற்கு பதிலாக 2 நாள் அல்லது 3 நாள் போட்டிகள் கொண்ட தொடர்களை நடத்துவது நல்லது. ரமீஸ் ராஜாவின் முடிவுகள் பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழிக்கப்போகின்றன. இதுமாதிரியெல்லாம் செய்தால், இளம் வீரர்கள் டெஸ்ட் ஃபார்மட்டில் ஆட ஆர்வம் காட்டாமல் வெறும் சிக்ஸர்களை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். Read More...
Related Cricket News for Pakistan cricket board - Tesst
'रमीज़ राजा पाकिस्तान क्रिकेट को बर्बाद कर देगा', पाकिस्तानी क्रिकेटर ने उठाए सवाल
पूर्व पाकिस्तानी क्रिकेटर तनवीर अहमद ने पाकिस्तान क्रिकेट बोर्ड (पीसीबी) के अध्यक्ष रमीज़ राजा के फैसलों पर सवाल उठाते हुए कहा है कि वो पाकिस्तान क्रिकेट को बर्बाद कर देंगे। पीसीबी चेयरमैन ने रमीज़ राजा ने हाल ही में...
By Shubham Sharma • 4 years ago
अफरीदी ने लॉन्च की खुद की टी-10 लीग, फैंस बोले- 'कौन खेलेगा इन गरीबों की लीग में'
Shahid Afridi launches his own t10 league by name of mega stars league got trolled : शाहिद अफरीदी एक बार फिर से फैंस का निशाना बन रहे हैं लेकिन इस बार वजह थोड़ी अलग है।
By Shubham Sharma • 4 years ago
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
Andrew McDonald Set To Be Australia's All-Format Head Coach
Cricket Australia (CA) has reportedly found a replacement for Justin Langer and is set to name Andrew McDonald as the new full-time head coach.
By IANS News • 4 years ago
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரித்திற்கு நன்றி தெரிவித்த ரமீஸ் ராஜா!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்று பாதுகாப்புடன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டது ஆஸ்திரேலிய அணி.
By Bharathi Kannan • 4 years ago
Late Abdul Qadir Inducted Into The PCB Hall Of Fame
Legendary leg-spinner Abdul Qadir on Thursday was posthumously inducted into the PCB Hall of Fame ahead of the second ODI between Pakistan and Australia.
By IANS News • 4 years ago
PCB Inducts Former Pakistan Pacer Waqar Younus To 'Hall Of Fame'
Former Pakistan pacer and captain Waqar Younis was formally inducted into the PCB Hall of Fame during day three of the third Test between Pakistan and Australia at the Gaddafi Stadium.
By IANS News • 4 years ago
PAK vs AUS: பாகிஸ்தான் ஒருநாள், டி20 அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
By Bharathi Kannan • 4 years ago
PAK vs AUS: ஆடுகள விவகாரத்தில் பிசிபியை விளாசிய வாசிம் அக்ரம்!
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்த ராவல்பிண்டி ஆடுகளத்தை படுமோசமாக தயார் செய்ததாக வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
மகளிர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் அடுத்த ஆண்டு முதல் தொடக்கம்!
அடுத்த வருடம் முதல் பாகிஸ்தானில் மகளிர் பி.எஸ்.எல். போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
PCB Bans James Faulkner From PSL For Life
James Faulkner, the Australia all-rounder on Saturday left the Pakistan Super League (PSL) abruptly alleging that the Pakistan Cricket Board (PCB) did not honour his "contractual agreements/payments".
By IANS News • 4 years ago
पैसे ना मिलने से नाराज़ जेम्स फॉकनर ने छोड़ा PSL, PCB पर लगाया ये गंभीर आरोप
ऑस्ट्रेलिया के स्टार ऑल राउंडर जेम्स फॉकनर पाकिस्तान में खेले जा रहे टी20 टूर्नामेंट पीएसएल का हिस्सा थे, लेकिन अब उन्होंने ये लीग छोड़ दी है।
By Nishant Rawat • 4 years ago
பாகிஸ்தான் வேகப்புயலுக்கு ஐசிசி தடை!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைனின் பவுலிங் ஆக்ஷன், விதிகளை மீறி இருந்ததால், அவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பந்துவீச தடை விதித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : सड़क किनारे चने बेच रहे हैं वहाब रियाज़, खुद शेयर किया वीडियो
किसी समय पाकिस्तानी गेंदबाज़ी की रीढ़ रहे वहाब रियाज इस समय दुनियाभर की लीग्स में खेलकर अपना गुज़ारा कर रहे हैं। पाकिस्तान के लिए 104 मुकाबले खेल चुके वहाब रियाज (Wahab Riaz) एक बार फिर से सुर्खियों में हैं लेकिन इस बार...
By Shubham Sharma • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement