Advertisement
New zealand vs india: Cricket News & Match Updates
Advertisement
மிட்செல் சாண்ட்னரின் சிஎஸ்கே அனுபவம் எங்களுக்கு உதவும் - டாம் லேதம்!
உலகக் கோப்பையில் இதுவரை நியூசிலாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி நான்கிலுமே வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலிலும் நியூசிலாந்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் இந்தியா அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் நாளை தர்மசாலாவில் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
இரு அணிகளும் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை தோல்வியைச் சந்திக்காததால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்திய மைதானங்களில் விளையாடியுள்ள மிட்செல் சாண்ட்னரின் அனுபவம் நியூசிலாந்து அணிக்கு உதவும் என அந்த அணியின் கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. Read More...
ICC ODI World Cup 2023 IND Vs NZ Mitchell Santner Tom Latham Tamil Cricket News New Zealand Vs India
Related Cricket News for New zealand vs india - Tesst
பயிற்சியின் போது காயமயடைந்த சூர்யா, இஷான் கிஷன் - இந்திய அணிக்கு பின்னடைவு!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்திய வீரர்கள் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் பயிற்சியின் போது காயமடைந்துள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
டி20 கிரிக்கெட்டை விட இது இரண்டரை மடங்கு பெரியது ஆகும் - சூர்யகுமாருக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!
நியூசிலாந்துடனான தொடரில் சூர்யகுமார் யாதவ் சொதப்பிய சூழலில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முக்கிய அறிவுரைகளை கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மழையால் ஆட்டங்கள் தடைபட்டது வருத்தமாக உள்ளது - ஷிகர் தவான்!
மழையால் ஆட்டங்கள் தடைபட்டது வருத்தமாகத்தான் இருக்கிறது. வங்கதேச தொடரிலும் இது தொடரக் கூடாது என வேண்டிக்கொள்கிறேன் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இத்தொடரின் மூலம் சில நல்ல விசயங்கள் நடந்துள்ளன - ரவி சாஸ்திரி!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான கிரிக்கெட் தொடரின் மூலம் இந்திய அணிக்கு நடந்த சில நல்ல விசயங்களை முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி சுட்டி காட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சஞ்சு சாம்சனை வைத்து அரசியல் செய்யாதீர்கள் - டேனிஷ் கனேரியா!
இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு ஆட வாய்ப்பளிக்காமல் பிசிசிஐ அரசியல் செய்வதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா விளாசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
NZ vs IND, 3rd ODI: மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது ஒருநாள்; தொடரை வென்றது நியூசிலாந்து!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மழைக்காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டதால், ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.
By Bharathi Kannan • 3 years ago
NZ vs IND, 3rd ODI: மழை தடைபட்ட ஆட்டம்; DLS விதிமுறையின் கணக்கீடு என்ன?
இந்தியா - நியூசிலாந்து அணிக்களுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
என்னுடைய ரெக்கார்ட் அவ்வளவு மோசமாக இல்லை - ரிஷப் பந்த்!
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தம்முடைய ரெக்கார்ட் மோசமாக இல்லை என்று தெரிவித்த ரிஷப் பந்த், தனக்கு 25 வயது மட்டுமே நிரம்பிய தம்மை ஒப்பிடுவது நியாயமற்ற செயல் என்று தெரிவித்தார்.
By Bharathi Kannan • 3 years ago
NZ vs IND, 3rd ODI: ஏமாற்றிய பேட்டர்கள், ஆறுதலளித்த வாஷிங்டன்; நியூசிக்கு 220 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 220 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
கிரிக்கெட்டின் சூழல் மிகவும் விரைவாக மாறியுள்ளது - டிம் சௌதீ!
கிரிக்கெட் சூழல் மாறிவிட்டது என நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர் டிம் சௌதீ தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நியூசிலாந்து vs இந்தியா, 3ஆவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை ஹாமில்டனில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
அவரால் நான் நிறைய நன்மைகளை அடைகிறேன் - உம்ரான் மாலிக் குறித்து அர்ஷ்தீப் சிங்!
பழகிய கொஞ்ச நாளிலேயே உம்ரான் மாலிக் தம்முடைய நண்பராக மாறிவிட்டதாக மகிழ்ச்சியுடன் அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தரவில்லை என்றால் விமர்சனங்களுக்கு உள்ளாவீர்கள் - ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை!
சச்சின், சேவாக் ஆகியோருக்கு இருந்த பிரச்சினைகள் தற்போது இந்திய அணியில் மீண்டும் தலைதூக்கி இருப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement