Advertisement
Ms dhoni: Cricket News & Match Updates
Advertisement
தான் மற்றும் தோனி விளையாடிய இடத்தில் யாருக்கு வாய்ப்பு தர வேண்டும் - யுவராஜ் சிங் கருத்து!
இந்திய அணி கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றதற்கு மிகமுக்கிய காரணமாக யுவராஜ் சிங் பங்காற்றினார். பேட்டிங் மட்டும் இல்லாமல் பந்துவீச்சிலும் அவர் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இன்று யுவராஜ் சிங் வருகின்ற உலகக் கோப்பை குறித்தும் இந்திய அணி குறித்தும் நிறைய கருத்துக்களை கூறி வருகிறார். அவருடைய கருத்துக்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் யுவராஜ் சிங் வழக்கமாக விளையாடிய நான்காம் இடத்தில் யார் விளையாட வேண்டும்? மகேந்திர சிங் தோனி விளையாடிய ஐந்தாம் இடத்தில் யார் விளையாட வேண்டும்? என்று தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார். Read More...
ICC ODI World Cup 2023 Indian Cricket Team Yuvraj Singh MS Dhoni Tamil Cricket News Yuvraj Singh Indian Cricket Team ICC Crickt World Cup 2023
Related Cricket News for Ms dhoni - Tesst
தோனியுடன் எடுத்த புகைப்படத்தின் 4 வருட மர்மத்தை உடைத்த மயங் அகர்வால்!
ரிஷப் பந்த் தோள் மீது இருக்கும் கை தம்முடையது தான் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள மயங் அகர்வால் கடந்த 4 வருடங்களாக பல்வேறு கோணத்தில் பேசிய ரசிகர்களின் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளளார்.
By Bharathi Kannan • 2 years ago
தோனியின் சாதனைய முறியடித்த இம்ரான் தாஹிர்!
சிஎஸ்கே அணியில் எம்எஸ் தோனியின் கேப்டன்சியில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர், தல தோனியின் கேப்டன்சி ரெக்கார்டை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
44 साल के इमरान ताहिर ने तोड़ा एमएस धोनी का अनोखा World Record, जिसका टूटना होगा मुश्किल
इमरान ताहिर (Imran Tahir) की कप्तानी वाली गुयान अमेजन वॉरियर्स ने सोमवार (25 सितंबर) को खेले गए कैरेबियन प्रीमियर लीग 2023 के फाइनल में त्रिनिबागो नाइट राइडर्स को हरा दिया। यह पहली बार है जब गुयाना ने सीपीएल का खिताब...
By Saurabh Sharma • 2 years ago
ये हैं World Cup इतिहास के टॉप-5 विकेटकीपर, MS Dhoni नहीं हैं नंबर-1
आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताएंगे उन पांच विकेटकीपर खिलाड़ियों के नाम जिन्होंने वर्ल्ड कप के इतिहास में सबसे
ज्यादा शिकार किये हैं।
By Nishant Rawat • 2 years ago
தோனி தன்னுடைய இடத்தை தியாகமெல்லாம் செய்யவில்லை - கம்பீர் கருத்து ஸ்ரீசாந்த் பதில்!
அணியின் நலனுக்காக வருங்காலத்தை கருத்தில் கொண்டு தோனி தம்முடைய இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்ததாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
वर्ल्ड कप से पहले भारत को गिलक्रिस्ट ने दी ये खास सलाह, कहा- सचिन, धोनी टीम के साथ आकर बिताएं समय
भारत में वनडे वर्ल्ड कप की शुरुआत 5 अक्टूबर से हो रही है और इसका फाइनल 19 नवंबर को खेला जाएगा।
By Nitesh Pratap • 2 years ago
தோனி தனது பேட்டிங்கை தியாகம் செய்துள்ளார் - கௌதம் கம்பீர் பாராட்டு!
இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக கடைசி வரிசையில் களமிறங்கி மகேந்திர சிங் தோனி தியாகம் செய்துள்ளதாக முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
इस पूर्व दिग्गज खिलाड़ी ने भारतीय टीम पर साधा निशाना, कहा- खिलाड़ी अपने आंकड़ों को लेकर रहते हैं बहुत चिंतित
भारत ने आखिरी बार ICC ट्रॉफी 2013 में एमएस धोनी की कप्तानी में जीती थी। इसके बाद से टीम ने 6 बार आईसीसी इवेंट्स में हिस्सा लिया लेकिन कभी जीत नहीं पायी।
By Nitesh Pratap • 2 years ago
MS Dhoni ने फिर जीता दिल, रांची में युवा क्रिकेटर को बाइक पर लिफ्ट देकर की मदद; देखें VIDEO
महेंद्र सिंह धोनी का एक वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है जिसमें वह एक युवा क्रिकेटर को अपनी बाइक पर लिफ्ट देते नजर आए हैं।
By Nishant Rawat • 2 years ago
தோனியுடன் ராகுலை ஒப்பிட தேவையில்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்!
தோனியுடன் ராகுலை ஒப்பிட தேவையில்லை. ஆனால் நீண்ட நாட்களுக்கு பின் ஒரு தரமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
आज रोहित शर्मा जो भी हैं एमएस धोनी की वजह से हैं- गौतम गंभीर
गौतम गंभीर अक्सर अपनी बयानबाजी को लेकर चर्चा में रहते हैं और इस बार भी कुछ ऐसा ही हुआ है। उन्होंने रोहित शर्मा की सफलता के लिए एमएस धोनी को क्रेडिट दिया है।
By Shubham Sharma • 2 years ago
ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகளைப் படைத்த விராட் கோலி!
பாகிஸ்தானுக்கு எதிரான அசிய கோப்பை போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நான் ஒருபோதும் பந்துவீச வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கவே இல்லை - ஷிவம் தூபே!
நான் ஒருபோதும் தோனியிடம் சென்று பந்துவீச வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கவே இல்லை. ஏனெனில் ஒருவேளை நான் பந்துவீச வாய்ப்பு கேட்டு இருந்தால் அது அவரை நான் அவமானப்படுத்துவது போல் என சிஎஸ்கே வீரர் ஷிவம் தூபே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எம் எஸ் தோனியை கடவுள் போல் பார்க்கின்றனர் - கேமரூன் க்ரீன்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனியை ரசிகர்கள் கடவுள் போன்று பார்க்கிறார்கள் என்று ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement