Ms dhoni: Cricket News & Match Updates
ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்சர் அடித்த முகமது வாசீம்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 26ஆவது லீக் போட்டி தற்போது சென்னையில் நடந்து வருகிறது. சென்னை, எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் கடைசி போட்டி இதுவாகும். இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் செய்தார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீரராக களமிறங்கிய அப்துல்லா ஷபீக் 9 ரன்களில் வெளியேறினார். அடுத்து மற்றொரு தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடினர். இதில், ரிஸ்வான் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ரிஸ்வான் 13 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஒரு நாள் போட்டிகளில் 2000 ரன்களை கடந்துள்ளார். அடுத்து வந்த இஃப்திகார் அகமது 21 ரன்களில் நடையை கட்டினார். இவரைத் தொடர்ந்து பாபர் ஆசாம் 3ஆவது முறையாக அரைசதம் அடித்தார்.
அதன்பின் இறுதியாக பாபர் அசாம் 65 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த ஷதாப் கான் மற்றும் சவுத் சகீல் இருவரும் ஓரளவு ரன்கள் சேர்த்தனர். மேலும், இருவரும் நிதானமாக விளையாடியதன் மூலமாக பாகிஸ்தான் 200 ரன்களை கடந்தது. இதில் ஷதாப் கான் 43 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து சவுத் சகீல் 52 ரன்களில் வெளியேறினார். Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
एमएस धोनी ने क्यों लिया था इंटरनेशनल क्रिकेट से अचानक संन्यास, सामने आया चौंकाने वाला सच
என்னை பொறுத்தவரை அன்றைய நாளிலேயே ஓய்வுபெற்றுவிட்டேன் - எம்எஸ் தோனி!
क्या IPL 2024 में खेलेंगे MS Dhoni? सुनिए क्या बोले थाला धोनी
அறுவை சிகிச்சைக்கு பின் காயத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன் - எம்எஸ் தோனி!
'समझदार को इशारा काफी है', टीम इंडिया के वर्ल्ड कप जीतने को लेकर क्या बोले एमएस धोनी ?
'अगर कप्तान World Cup जीता सकता तो जोस बटलर भी इंग्लैंड को जीता पाते'
WATCH: 'मैंने रिटायरमेंट एक साल बाद ली लेकिन मैं उसी दिन रिटायर हो गया था', आखिरी मैच को लेकर धोनी ने तोड़ी चुप्पी
Men’s ODI WC: India Favourites To Win World Cup No Matter What Happens Against New Zealand, Says Ross Taylor
Men’s ODI WC: Five Times Indian Players Put Up Memorable Performances In Wins Over New Zealand
MC Stan से मिले MS Dhoni, फैंस बोले- जिंदगी की पहली और सबसे बड़ी गलती कर दी माही
नीदरलैंड के कप्तान ने वो कर दिखाया, जो 12 साल पहले धोनी ने किया था
என்னை பொறுத்தவரை அடுத்த எம்.எஸ் தோனி ரோஹித் தான் - சுரேஷ் ரெய்னா!
'एमएस धोनी कभी नहीं कहेंगे कि उन्होंने रोहित शर्मा का करियर बनाया', श्रीसंत ने दिया धोनी को लेकर बड़ा बयान
VIDEO: नीदरलैंड्स का MS Dhoni, स्कॉट एडवर्ड्स की कीपिंग देख आ जाएगी थाला धोनी की याद
Cricket Special Today
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30