Ms dhoni: Cricket News & Match Updates
தோனியும் நானும் நெருங்கிய நண்பர்கள் அல்ல - யுவராஜ் சிங்!
ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இதனால் 2011 போல சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. முன்னதாக நடைபெற்ற 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சச்சின், சேவாக் ஆகியோர் ஆரம்பத்திலேயே அவுட்டான நிலையில் கம்பீருடன் இணைந்த விராட் கோலி முடிந்தளவுக்கு வெற்றிக்கு போராடினார்.
இருப்பினும் தில்சானின் அபாரமான கேட்ச்சால் அவுட்டான விராட் கோலியை தொடர்ந்து யுவராஜ் சிங் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது களமிறங்கிய தோனி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 91 ரன்களை விளாசி மறக்க முடியாத சிக்சருடன் கோப்பையை வெல்ல உதவினார். சொல்லப்போனால் அத்தொடரில் ஆரம்பம் முதலே சுமாரான ஃபார்மில் தடுமாறி வந்த அவர் தொடர் நாயகனாக அசத்திய யுவராஜ் சிங்கிற்க்கு பதிலாக பேட்டிங் செய்ய வந்தது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
'मैं और धोनी कभी भी अच्छे दोस्त नहीं थे', युवराज सिंह के ये शब्द सुनकर टूट जाएंगे फैंस के दिल
VIDEO: फैंस के घर पहुंचकर धोनी ने दिया सरप्राइज़, ये ऐड नहीं देखा तो बहुत कुछ मिस कर देंगे आप
ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்சர் அடித்த முகமது வாசீம்; வைரலாகும் காணொளி!
एमएस धोनी ने क्यों लिया था इंटरनेशनल क्रिकेट से अचानक संन्यास, सामने आया चौंकाने वाला सच
என்னை பொறுத்தவரை அன்றைய நாளிலேயே ஓய்வுபெற்றுவிட்டேன் - எம்எஸ் தோனி!
क्या IPL 2024 में खेलेंगे MS Dhoni? सुनिए क्या बोले थाला धोनी
அறுவை சிகிச்சைக்கு பின் காயத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன் - எம்எஸ் தோனி!
'समझदार को इशारा काफी है', टीम इंडिया के वर्ल्ड कप जीतने को लेकर क्या बोले एमएस धोनी ?
'अगर कप्तान World Cup जीता सकता तो जोस बटलर भी इंग्लैंड को जीता पाते'
WATCH: 'मैंने रिटायरमेंट एक साल बाद ली लेकिन मैं उसी दिन रिटायर हो गया था', आखिरी मैच को लेकर धोनी ने तोड़ी चुप्पी
Men’s ODI WC: India Favourites To Win World Cup No Matter What Happens Against New Zealand, Says Ross Taylor
Men’s ODI WC: Five Times Indian Players Put Up Memorable Performances In Wins Over New Zealand
MC Stan से मिले MS Dhoni, फैंस बोले- जिंदगी की पहली और सबसे बड़ी गलती कर दी माही
नीदरलैंड के कप्तान ने वो कर दिखाया, जो 12 साल पहले धोनी ने किया था
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14