Advertisement
Ipl 2021 updates: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் தொடர் நிச்சயம் இந்தியாவில் நடைபெறாது - சௌரவ் கங்குலி திட்டவட்டம்!
ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் நடைபெற்றது. இத்தொடர் தொடங்கிய சில நாள்களிலேயே இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இரண்டாம் அலை என மருத்துவர்கள் அனைவரும் விளக்கம் அளித்தனர். இது முதல் அலையை விட மிக மோசமாக இருக்கும் என்று அனைவரும் கூறியிருந்தனர். அவர்கள் கூறியவாறு தற்பொழுது இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டுதான் போகிறது.
சராசரியாக ஒரு நாளைக்கு இந்தியாவில் 4 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மறுபக்கம் பலி எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. சிகிச்சை பெற்று வரும் மக்கள் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மிகுந்த அவதிப்படுகின்றனர். Read More...
Related Cricket News for Ipl 2021 updates - Tesst
தேவ்தத் படிக்கல் நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவார் - எம்.எஸ்.கே.பிரஷாத்
இளம் வீரர் தேவ்தத் படிக்கல் நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவார், ஆனால் அதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும் என தேர்வு குழு முன்னாள் தலைவர் எம்.எஸ்.கே பிரஷாத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
சிஎஸ்கேவின் கேம் சேஞ்சர் இந்த வீரர் தான் - பார்த்தீவ் படேல்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்த வீரர் தான் காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
கரோனா வைரஸை எதிர்கொள்ள ஐடியா கொடுக்கும் ஜடேஜா!
கரோனா வைரஸ் தொற்றை நாம் ஒன்றிணைந்து விரட்டியடிக்க வேண்டுமென சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
கேகேஆர் அணியைச் சேர்ந்த வீரருக்கு கரோனா உறுதி; இங்கிலாந்து தொடரில் பங்கேற்பது சந்தேகம்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணாவிற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்தில் ஐபிஎல் தொடரை நடத்துங்கள் - கெவின் பீட்டர்சன்
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை இங்கிலாந்தில் நடத்த வேண்டுமென முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த நியூசிலாந்து வீரருக்கு கரோனா!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றிருந்த நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட்டுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் தொடரை நடத்த ஆர்வம் காட்டும் இலங்கை; செவிசாய்க்குமா பிசிசிஐ?
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.
By Bharathi Kannan • 5 years ago
பயோ பபுளுக்குள் கரோனா; விளக்கமளித்த கங்குலி!
‘கடுமையாக கடைபிடிக்கப்பட்ட பயோ பபுள் சூழலில் கரோனா எப்படி நுழைந்தது என்று சொல்வது கடினம்’ என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை திரும்பிய ஹஸ்ஸி, பாலாஜி!
கரோனாவில் பாதிக்கப்பட்ட சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி, பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி ஆகிய இருவரும் விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை வந்தனர்.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: பிசிசிஐ-யின் முடிவை பாரட்டிய ரோஹித்!
ஐபிஎல் குறித்து பிசிசிஐ எடுத்துள்ள முடிவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: தனி விமானம் மூலம் நாடு திரும்பிய ஷகிப், முஸ்தபிசூர்!
வங்கதேச அணியைச் சேர்ந்த ஷகிப் அல் ஹசன், முஸ்தாபிசூர் ரஹ்மான் தனி விமானம் மூலம் நாடு திரும்பினர்.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் தொடரை நடத்த இங்கிலாந்து கவுண்டி கிளப் விருப்பம்!
ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை நடத்த இங்கிலாந்து கவுண்டி கிளப் அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 5 years ago
பெருந்தன்மையை நிருபித்த ‘தல’ தோனி!
சக அணி வீரர்கள் புறப்பட்ட பிறகே நான் வீட்டுக்கு திரும்புவேன் என சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சைமன் டௌலின் உருக்கமான ட்வீட்!
கரோனா வைரஸின் 2ஆவது அலை காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் 29 லீக் போட்டிகள்
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 17 Jul 2026 10:30
-
- 06 Jul 2026 09:14
Advertisement