Advertisement
Ipl 2021 updates: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சு!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக்கின் 14ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.
இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், ஐந்து முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய அணியுமான மும்பை இந்தியன்ஸ் அணி, மூன்று முறை இறுதி போட்டிக்கு முன்னேறி பட்டத்தை நழுவ விட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. Read More...
Related Cricket News for Ipl 2021 updates - Tesst
ஐபிஎல் ஏலத்தில் மேக்ஸ்வெல்லை எடுப்பதே எங்களது குறிக்கோளாக இருந்தது - விராட் கோலி
ஐபிஎல் சீசனில் கிளென் மேக்ஸ்வெல்லை அணியில் எடுக்க வேண்டும் என்பதே ஆர்சிபியின் குறிக்கோளாக இருந்தது
By Bharathi Kannan • 5 years ago
ஹசில்வுட்டிற்கான மாற்று வீரராக மும்பை வீரரைத் தேர்வு செய்த சிஎஸ்கே!
கப்தில், கான்வே, அலக்ஸ் ஹேல்ஸ் ஆகிய பேட்ஸ்மேன்களில் யாரேனும் ஒருவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யவுள்ளது என்ற தகவல் வெளியாகிய நிலையில், தற்போது முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சளர் ஒருவரை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளது
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் திருவிழா 2021: மும்பை இந்தியன் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம்!
ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியுடன் சீசனைத் தொடங்கும் முனைப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நாளைய போட்டியில் களம்காணவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
मुंबई इंडियंस बनाम रॉयल चैलेंजर्स बैंगलोर , पहला मैच -Blitzpools Prediction, फैंटेसी इलेवन टिप्स, संभावित प्लेइंग XI
आईपीएल 2021 के पहले मैच में मुंबई इंडियंस का सामना विराट कोहली की कप्तानी वाली रॉयल चैलेंजर्स बैंगलोर के साथ होगा। यह मुकाबला चेन्नई के मैदान पर खेला जाएगा। मुंबई इंडियंस बनाम आरसीबी, पहला मैच – Match Details दिनांक – 9...
By Shubham Shah • 5 years ago
ஆர்சிபி அணியில் இணைந்த உலகின் வேகமான மனிதன்; ‘இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே’ என்ற ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
உசைன் போல்டின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு விராட் கோலி, டிவில்லியர்ஸ் இருவரும் கமெண்ட் செய்துள்ளனர்.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: கரோனாவிலிருந்து மீண்டார் தேவ்தத்!
ஆர்சிபி அணி வீரர் தேவ்தத் படிக்கல் கரோனாவிலிருந்து மீண்ட நிலையில், அந்த அணியின் மற்றொரு வீரரும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டருமான டேனியல் சாம்ஸ் கரோனாவில் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: மேலும் ஒரு ஆர்சிபி வீரருக்கு கரோனா
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டேனியல் சம்ஸிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
தேனியிடன் கற்றுக்கொண்டதை அவருக்கு எதிராகவே பயன்படுத்துவேன் - ரிஷப் பந்த்
தோனியிடம் இருந்து தான் பெற்ற வித்தைகளை சிஎஸ்கேவிற்கு எதிராக பயன்படுத்த உள்ளேன்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 17 Jul 2026 10:30
-
- 06 Jul 2026 09:14
Advertisement