Advertisement
Ipl 2021 updates: Cricket News & Match Updates
Advertisement
நாடு திரும்புகிறார் மைக் ஹஸ்ஸி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி. இவருக்கு ஐபிஎல் தொடரின் போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனை தேதி குறிப்பிடாமல் பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில் சென்னையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மைக் ஹஸ்ஸிக்கு, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையின் முடிவில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. Read More...
Related Cricket News for Ipl 2021 updates - Tesst
எனக்கான தனி அடையாளத்தை உருவாக்க விரும்புகிறேன் - ஷாருக் கான்
ஷாருக் கானை அணில் கும்ப்ளே, சேவாக் போன்ற வீரர்கள் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன கீரன் பொலார்ட் ஒப்பிட்டு பாராட்டி பேசியிருந்த நிலையில், ஷாருக் கானோ தனக்கான தனி அடையாளத்தை உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
பிஎஸ்எல் தொடரை விட இதுதான் சிறந்த டி20 தொடர் - வஹாப் ரியாஸ்
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை விட, இந்தியன் பிரீமியர் லீக் தொடர் சிறப்பு வாய்ந்தது என பாகிஸ்தான் அணியின் வஹாப் ரியாஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
வீரர்கள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டியது பிரச்சனைக்கு காரணம் - தகவல்!
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் வீரர்கள் பலரும், தடுப்பூசி போட்டுக் கொள்ள அஞ்சிய விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் தொடங்கினால், இந்த மூன்று அணிகளுக்கு தான் சாம்பியன் பட்டம் - சுனில் கவாஸ்கர்
ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெற்றால், அதில் சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகள் தான் கோப்பையை வெல்லும் என இந்திய பேட்டிங் லெஜண்ட் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம்; ஆர்ச்சரின் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த இசிபி!
ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கினால் அதில் நான் பங்கேற்பேன் என்ற ஆர்ச்சரின் அறிவிப்பு, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
கரோனா தொற்றிலிருந்து மீண்ட ஹஸ்ஸி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்.
By Bharathi Kannan • 5 years ago
மாலத்தீவு டூ ஆஸ்திரேலியா; சொந்த நாடு திரும்பும் வீரர்கள்!
மாலத்தீவில் சிக்கியுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த வார இறுதியில் நாடு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
கெயிலின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் அந்த மூவர்...!
கிரிக்கெட்டின் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் தனக்கு மிகவும் பிடித்த 3 டி20 கிரிக்கெட் வீரர்களின் பெயரை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
பொல்லார்டை மும்பை அணி எடுக்க இவர் தான் காரணமா? - இப்படி பண்ணிட்டிங்களே சாம்பியன்!
மும்பை இந்தியன்ஸ் அணியில் பல வீரர்கள் விளையாடி இருந்தாலும், ஆரம்ப கட்டத்
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து வீரர்களைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரை புறக்கணிக்க தயாராகும் மற்றொரு அணி; பிசிசிஐ-க்கு தொடரும் சிக்கல்!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் நடைபெற்றாலும் அதில் நியூசிலாந்து அணி வீரர்கள் பங்கேற்க மாட்டர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து வீரர்களை தூண்டும் பீட்டர்சன்!
கரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், வீரர்கள் பலர் பயோ-பபுளையும் மீறி தொற்றுக்க
By Bharathi Kannan • 5 years ago
மைக் ஹஸ்ஸிக்கு மீண்டும் தொற்று உறுதி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸிக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
பயோ பபுளில் இருக்க சீனியர் வீரர்கள் விரும்பவில்லை - ஜேம்ஸ் பாமென்ட்
பயோ பபுள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க இந்தியாவின் சீனியர் வீரர்கள் விரும்பவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் பாமென்ட் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கினாலும் எங்கள் வீரர்கள் இடம்பெற மாட்டார்கள்- இசிபி தடாலடி
சர்வதேச ஆட்டங்கள் ஏராளமாக இருப்பதால் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் எப்போது, எங்கு நடைபெற்றாலும் இங்கிலாந்து வீரர்களால் கலந்துகொள்ள முடியாது என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கைல்ஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 17 Jul 2026 10:30
-
- 06 Jul 2026 09:14
Advertisement