Advertisement
Ipl 2021 updates: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் தொடரில் அதிகரிக்கும் கரோனா எண்ணிக்கை; தொடரை ஒத்திவைக்க பிசிசிஐ திட்டமா?
இந்தியா முழுவதும் கரோனாவின் கோர பிடியில் சிக்கியிருக்கும் நிலையிலும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பயோ பபுள் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்.9ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இத்தொடரின் இறுதிப்போட்டி ஏப்.30ஆம் தேதி நடக்கவுள்ளது.
ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னரே அனைத்து வீரர்களும் தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு அதன் பின்னர் அணியின் பயோ பபுளுக்குள் சேர்க்கப்பட்டனர். எனினும் இந்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே டெல்லி அணி வீரர் அக்ஷர் பட்டேலுக்கும், கொல்கத்தா அணி வீரர் நிதிஷ ராணாவுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. பின்னர் இருவரும் தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு போட்டிகளில் பங்கேற்க தொடங்கினர். Read More...
Related Cricket News for Ipl 2021 updates - Tesst
கேகேஆரை தொடர்ந்து சிஎஸ்கேவிலும் மூவருக்கு கரோனா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சார்ந்த மூவருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: வருண், சந்தீப் ஆகியோருக்கு கரோனா; போட்டி ஒத்திவைப்பு?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் திருவிழா 2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: மீண்டும் அசத்திய தவான்; புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: ஹைதராபாத்தை பந்தாடி வெற்றியை பெற்றது ராஜஸ்தான்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச முடிவுசெய்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: பஞ்சாப் அணி கேப்டன் ராகுல் மருத்துவமனையில் அனுமதி!
கடுமையான வயிற்றுவலி காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: சதம் விளாசிய பட்லர்; ஹைதராபாத் அணிக்கு 221 ரன்கள் இலக்கு!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 221 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: வார்னர் இல்லாமல் களமிறங்கும் ஹைதராபாத்; டாஸ் வென்று பந்துவீச முடிவு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் திடீர் விலகல்.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் திருவிழா 2021: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
இன்று நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் திருவிழா 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன்!
இன்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது
By Bharathi Kannan • 5 years ago
'இத்தோல்வியிலிருந்து பந்துவீச்சாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்' - மகேந்திர சிங் தோனி
ஐபிஎல் தொடரின் 27ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்
By Bharathi Kannan • 5 years ago
‘நான் எனது திட்டப்படி செயல்பட்டேன்’ - போட்டியின் வெற்றி குறித்து பொல்லார்ட்!
சுழற்பந்து வீச்சாளர்களை குறி வைத்து தான் ரன் குவிக்க திட்டமிட்டிருந்ததாக பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: தனி ஒருவனாக வெற்றியை பறித்த பொல்லார்ட்; மும்பை அபார வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 17 Jul 2026 10:30
-
- 06 Jul 2026 09:14
Advertisement