Advertisement
Ipl 2021 updates: Cricket News & Match Updates
Advertisement
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனை காலவரையின்றி பிசிசிஐ ஒத்திவைத்தது.
இந்நிலையில் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள ஆட்டங்களை எங்கு நடத்துவது என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. இதற்கிடையில் தொடர் இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஏதேனும் ஒன்றில் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகின. Read More...
Related Cricket News for Ipl 2021 updates - Tesst
ஐபிஎல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகும்!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிக்களுக்கான அதிகாரபூர்வ தேதி குறித்து இன்று நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் அனுபவம் குறித்து மனம் திறந்த அஸ்வின்!
ஐபிஎல் தொடரின் பாதியிலேயே விலகியது குறித்து இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மனம் திறந்து பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
மனைவியுடன் கிரிக்கெட் விளையாடும் முகமது கைஃப்!
கரோனா ஊரடங்கின் காரணமாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தனது மனைவியுடன் வீட்டிலேயே கிரிக்கெட் விளையாடும் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 5 years ago
வீடு திரும்பிய வார்னர்; மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த டேவிட் வார்னர் எந்த பிரச்சனையும் இன்றி வீடு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
தோனியின் கம்பேக்கை இனி தான் பாக்க போறிங்க - தீபக் சஹார்!
தோனியின் பேட்டிங் ஐபிஎல் 2வது பாதியில் மரண அடியாய் இருக்கும் என பந்துவீச்சாளர் தீபக் சஹார் கூறியுள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
செப்டம்பரில் ஐபிஎல் தொடர்; மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்!
ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இந்தியா - தென்ஆப்பிரிக்கா தொடர் ஒத்திவைப்பு; ஐபிஎல் காரணமா?
இந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை பிசிசிஐ ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
தொற்றால் பாதிக்கப்பட்டது மிகவும் கொடுமையாக இருந்தது - டிக் செய்ஃபெர்ட் !
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது மிகவும் கொடுமையாக இருந்ததென கேகேஆர் அணி வீரர் டிம் செய்ஃபெர்ட் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடர்; வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டுகள் அனைத்தும் செப்.15 முதல் அக்.15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IPL 2021: 15 सितंबर से 15 अक्टूबर के बीच यूएई में खेले जा सकते हैं बचे हुए मैच, BCCI इस दिन करेगी घोषणा
आईपीएल 2021 अभी अपने आधे पड़ाव पर ही पहुंचा था कि कई टीमों के बायोबबल में कोरोना प्रवेश के कारण और कुछ खिलाड़ियों के कोरोना रिपोर्ट पॉजिटिव आने के कारण 14वें सीजन को बीत में ही रोकना पड़ा। जब आईपीएल बीच में ही रोक दिया...
By Shubham Shah • 5 years ago
தொடரிலிருந்து வெளியேறும் முடிவில் இருந்தேன் - யுஸ்வேந்திர சஹால் ஓபன் டாக்!
ஐபிஎல் தொடர் நிறுத்தப்படவில்லை என்றால் நானாக வெளியேறி இருப்பேன் என ஆர்சிபி வீரர் சாஹல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
கரோனா தொற்றிலிருந்து மீண்டார் அமித் மிஸ்ரா!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மூத்த வீரரான அமித் மிஸ்ரா கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
கரோனா தொற்றிலிருந்து மீண்டு நாடு திரும்பிய செய்ஃபெர்ட்!
கரோனா தொற்றிலிருந்து மீண்ட நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட், தனி விமானம் மூலம் இன்று சொந்த நாடு திரும்பினார்.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: சொந்த நாடு திரும்பிய ஆஸ்திரேலியர்கள்!
மாலத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், வர்ணனையாளர்கள், ஊழியர்கள் என 38 பேரும் இன்று தாயகம் திரும்பினர்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 17 Jul 2026 10:30
-
- 06 Jul 2026 09:14
Advertisement