Advertisement
Ipl 2021 updates: Cricket News & Match Updates
Advertisement
‘என்னடா இது ஐபிஎல் வந்த சோதன’ ஆஸ்திரேலிய எடுத்த முடிவால் புலம்பும் ரசிகர்கள்!
இந்தியாவில் நடந்து வந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், இதுவரை 29 போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. அதனால் எஞ்சிய 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே நியூஸிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா விளையாடுகிறது. இதனை அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர்கள் முடிவடைந்ததும், செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. Read More...
Related Cricket News for Ipl 2021 updates - Tesst
மும்பை அணியில் ரோஹித் - கான்வே இணை விளையாடுவதை காண அவலுடன் உள்ளேன் - கிளென் பொக்னால்!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடைஐபிஎல் தொடரில் டேவன் கான்வே விளையாடும் காலம் வெகுதொலைவில் இல்லை என அவரது பயிற்சியாளர் கிளென் பொக்னால் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: சூதாட்ட புகாரில் டிசிஏ-வை சேர்ந்த இருவர் கைது!
நடப்பு ஐபிஎல் தொடரில் சூதாட்ட நபர்கள் மைதானத்துக்குள் நுழைய உதவியதாக டெல்லி கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
தோனியைப் பற்றி தவறாக கணித்த நோர்ட்ஜே!
2010 சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியின் போது தோனிக்கு பேட்டிங் செய்ய தெரியாது என நினைத்தேன் என்று அன்ரிச் நோர்ட்ஜே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
காயத்தில் இருந்து மீண்ட ஸ்டோக்ஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், தற்போது காயத்திலிருந்து மீண்டு மீண்டும் கிரிக்கெட் விளையாட தயாராகி வருகிறார்.
By Bharathi Kannan • 5 years ago
செப்டம்பர் 19ல் ஐபிஎல் 2021 - ரசிகர்கள் கொண்டாட்டம்!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை நடைபெறுமென பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் தொடரில் பாட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் - உறுதி செய்த தினேஷ் கார்த்திக்
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள ஆட்டங்களில் பாட் கம்மின்ஸ் பங்கேற்க மாட்டார் என கேகேஆர் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் உறுதி செய்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
சிங்கராக மாறிய மிஸ்டர் 360, கமெண்ட் செய்த மேக்ஸ்வெல்!
டி வில்லியர்ஸ் தனது தந்தையின் 70வது பிறந்தநாளுக்காக பாடல் ஒன்றை பாடி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: ஷாகிப், முஸ்தபிசூர் விளையாடுவது சந்தேகம்!
வங்கதேச அணி வீரர்கள் ஷாகிப் அல் ஹசன், முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: தொடரிலிருந்து ஆஸி., வீரர்கள் விலகலா?
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்காளா என்பதை தபோது கூற முடியாதென அந்த அணியின் புதிய தலைமை செயல் அலுவலர் நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
‘சீ யூ சூன் துபாய்’ வைரலாகும் சின்ன தல ட்வீட்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா விளையாடுவது உறுதியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்; சமாளிக்குமா பிசிசிஐ?
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பங்கேற்பதில் புது சிக்கல் உருவாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் 2021: இரண்டாம் பாதியில் விலகும் பாட் கம்மின்ஸ்; காரணம் இதுதான்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் கேகேஆர் அணி வீரர் பாட் கம்மின்ஸ் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
தோனி உடனான தமது பிணைப்பு குறித்து மனம் திறந்த விராட் கோலி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உடனான தனது பிணைப்பு குறித்து தற்போதுள்ள கேப்டன் விராட் கோலி மனம் திறந்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
பீட்டர்சன்னை கலாய்த்த தோனி - நினைவுகளை பகிரும் உத்தப்பா!
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கலாய்த்தது குறித்த நினைவுகளை சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 17 Jul 2026 10:30
-
- 06 Jul 2026 09:14
Advertisement