Advertisement
Ipl 2021 updates: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2021: இணையத்தில் வைரலாகும் தோனியின் புரமோ காணொளி!
இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்தது.
போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்யும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஏற்கெனவே ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சியில் தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டுவருகின்றனர். Read More...
Related Cricket News for Ipl 2021 updates - Tesst
ஐபிஎல் தொடரில் களமிறங்கும் ஆஸ்திரேலியாவின் ஹாட்ரிக் நாயகன்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் நாதன் எல்லீஸ் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சிஎஸ்கே அணிக்கு ஒரு குட் நியூஸ்; இந்த வீரர் விளையாடுவது உறுதி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் ஜோஷ் ஹசில்வுட் நிச்சயம் பங்கேற்பார் என சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
காயத்திலிருந்து மீளும் ஆவேஷ் கான்; ஐபிஎல் இலக்கு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்குவேன் என வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: போட்டியின் போது ரசிகர்களுக்கு அனுமதி?
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளின் போது ரசிகர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக இசிபி பொதுச்செயலாளர் முபாஷிர் உஸ்மாணி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: யுஏஇ-ல் லேண்ட் ஆன சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றடைந்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: துபாய் கிளம்பியது சிஎஸ்கே; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று புறப்பட்டது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021 : அபுதாபிக்கு புறப்பட்ட மும்பை இந்தியன்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி இன்று அபுதாபு புறப்பட்டது.
By Bharathi Kannan • 4 years ago
மீண்டு வர உதவிய அனைவருக்கு நன்றி - ஸ்ரேயாஸ் ஐயர்!
தான் குணமடைந்து மீண்டு வர அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஸ்ரேயாஸ் ஐயர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021 : சிஎஸ்கேவுடன் இணைந்து யுஏஇ-ல் லேண்ட் ஆகும் மும்பை இந்தியன்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஆகஸ்ட் 13 ஆம் தேதி துபாய் செல்லவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய தொடர் முடிந்ததும் ஐபிஎல் தொடருக்கான அழைப்பு கிடைத்தது - வானிந்து ஹசரங்கா!
இந்திய அணியுடனான தொடர் முடிந்த நிலையில் தன்னை இரண்டு ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் விளையாடுமாறு அணுகினர் என இலங்கை வீரர் வானிந்து ஹசரங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: குடும்பத்துடன் சென்னை வந்தடைந்த ‘தல’ தோனி!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது குடும்பத்துடன் இன்று சென்னை வந்தவடைந்தார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: அணிகளுக்கு பிசிசிஐ அனுப்பிய முக்கிய அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் அனைத்து வீரர்களும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என பிசிசிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021 : சென்னை டூ யுஏஇ; அலர்ட் கொடுத்த சிஇஓ!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சிஸ்கே அணி வீரர்கள் ஆகஸ்ட் 13 அல்லது 14ஆம் தேதி அங்கு செல்லவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி அட்டவணை!
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடும் போட்டி அட்டவணை.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 17 Jul 2026 10:30
-
- 06 Jul 2026 09:14
Advertisement