Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
பிசிசிஐக்கு குட்-பை சொன்ன சுரேஷ் ரெய்னா; அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு!
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் திறமையான பேட்டர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, இந்திய டி20 லீக் மற்றும் நாட்டில் நடைபெறும் பிற உள்நாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். அவர் இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க டி20 லீக் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) ஜாம்பவான்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, இந்திய டி20 லீக்கிற்கு டாடா சொல்லிவிட்டு, மற்ற நாட்டு கிரிக்கெட்டில் விளையாட உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ஒருவரான ரெய்னா, 2022 மெகா ஏலத்தில் அணிகளின் எண்ணிக்கை 8 முதல் 10 ஆக அதிகரித்த போதிலும் விற்கப்படாமல் போய்விட்டார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
Ricky Ponting Picks Hardik, Bumrah In World's Top Five T20 Players
Ricky Ponting was the skipper of Australia when both played their first-ever men's T20I and Pandya made match-winning 98 not out off 55 balls against New Zealand.
By IANS News • 4 years ago
'टीवी पर बहुत लोग सजेशन देते हैं, लेकिन जब मैंने कैप्टेंसी छोड़ी तब सिर्फ एक ही इंसान का मैसेज आया'
विराट कोहली ने वनडे और टी-20 कैप्टेंसी छोड़ने के बाद 15 जनवरी 2022 को टेस्ट कैप्टेंसी से भी अपने हाथ पीछे कर लिए थे।
By Nishant Rawat • 4 years ago
Suryakumar Yadav Opens Up On The Reason Behind His Recent Great Performances
Riding high on the confidence of back-to-back victories to top Group A in Asia Cup 2022, India will be looking to carry on their perfect run in the tournament when they face arch-rivals Pakistan.
By IANS News • 4 years ago
ஜடேஜாவின் நிலை குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த ராகுல் டிராவிட்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஜடேஜாவின் இடத்தை அவரால் நிரப்ப முடியாது - இர்ஃபான் பதான்!
ரவீந்திர ஜடேஜாவிற்கு அக்ஸர் படேல் சரியான மாற்று வீரராக இருந்தாலும், ஜடேஜாவின் இடத்தை அவரால் நிரப்ப முடியாது என்று இர்ஃபான் பதான் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் ஜடேஜா?
முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பை தொடரில் இருந்து ரவீந்திர ஜடேஜா பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Ravindra Jadeja टी-20 वर्ल्ड कप 2022 से हुए बाहर, घुटने की होगी सर्जरी!
Ravindra Jadeja out of T20 World Cup 2022: भारतीय ऑलराउंडर रविंद्र जडेजा (Ravindra Jadeja) घुटने की चोट के कारण ऑस्ट्रेलिया में होने वाले टी-20 वर्ल्ड कप से बाहर हो गए हैं। जडेजा के घुटने की सर्जरी होगी, जिसके चलते वह...
By Saurabh Sharma • 4 years ago
हांगकांग के कप्तान ने बताया भारत-पाकिस्तान के गेंदबाज़ों में बड़ा अंतर, खुद सुनिए निज़ाकत के शब्द
हांगकांग की टीम भारत और पाकिस्तान से मुकाबला हारने के बाद एशिया कप से बाहर हो चुकी है।
By Nishant Rawat • 4 years ago
Asia Cup 2022 In Unique Form Is Bringing Unlimited Excitement For Fans
After the group stage in Asia Cup, the best four teams, India and Pakistan from Group A and Afghanistan and Sri Lanka from Group B -- have progressed to the Super 4.
By IANS News • 4 years ago
துபாய் கடலில் ஜாலியாக நேரத்தைக் கழித்த இந்திய வீரர்கள்!
இந்திய அணி வீரர்கள் பயிற்சி ஏதும் எடுக்காமல் துபாய் கடலில் சர்ஃபிங், பீச் வாலிபால் என பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று ஜாலியாக நேரத்தை கழித்தனர்.
By Bharathi Kannan • 4 years ago
ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறினார் ஜடேஜா!
காயம் காரணமாக நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியிக்கு யாருக்கு இடம்?
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஆசிய கோப்பை 2022: தனது பேட்டிங் ஆர்டர் குறித்து சூர்யகுமார் ஓபன் டாக்!
எந்த இடத்தில் களமிறங்கி பேட்டிங்செய்யக் கூறினாலும் அதற்கு தகுந்தவாறு என்னை மாற்றிக்கொள்வேன் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Rohit Sharma Becomes India's Second Most Successful T20 Captain After Surpassing Virat Kohli
Rohit Sharma took India's T20I captaincy after Kohli stepped down, has won 31 matches in the 37 outing while Kohli achieved 30 wins in 50 T20I matches.
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement