Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
Saba Karim Praises Jadeja & Put Views On Pant's Not-So-Impressive T20 Record
Former India cricketer Saba Karim has said that Ravindra Jadeja, by playing a crucial innings against Pakistan coming up the order in the Asia Cup Group A match, has given the Men in Blue another superb option as they prepare for the ICC T20 World Cup in Australia in October-November.
After skipper Rohit Sharma fell at the end of the eighth over of the match against Pakistan on August 28, Jadeja was surprisingly promoted to No. 4 and batted till the final over, making 35 runs in 29 balls. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
டி20 உலகக்கோப்பையுடன் விராட் கோலி ஓய்வா?
ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் விராட் கோலியை வைத்திருக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
கரோனாவிலிருந்து மீண்டார் ராகுல் டிராவிட்!
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Did Not Touch Bat For A Month, Realized Recently I Was Trying To Fake My Intensity: Virat Kohli
Virat Kohli will return to international cricket action against Pakistan after the tour of England ended on July 17.
By IANS News • 4 years ago
வாசீம் ஜாஃபர் கணித்துள்ள இந்திய அணியின் பிளேயிங் XI!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்காக முன்னாள் வீரர் வாசீம் ஜாஃபர் கணித்துள்ள இந்திய அணியின் பிளேயிங் 11 ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
'வலிமையானவர்' என்று போலியாகக் காட்டிக்கொள்வது மிகவும் மோசமானது - விராட் கோலி!
நான் மனதளவில் பலவீனமானவனாக உணர்கிறேன் என்பதை ஒப்புக்கொள்ள வெட்கப்படவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
I Want To Make India Win At Any Cost, Says Virat Kohli
Asia Cup 2022 match between India vs Pakistan will be Virat Kohli's 100th T20I appearance, and his first international match since playing in the third ODI against England in July.
By IANS News • 4 years ago
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வெற்றிபெறும் - ஸ்காட் ஸ்டைரிஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி உள்பட அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெறும் என முன்னாள் நியூசிலாந்து வீரரான ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஆசிய கோப்பை 2022: சச்சியனின் சாதனையை முறியடிக்கவுள்ள ரோஹித் சர்மா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா சில சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஆசிய கோப்பை 2022: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சபா கரீம்!
முன்னாள் கிரிக்கெட் வீரரான சபா கரீம் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஆசிய கோப்பை 2022: கோலி மீண்டும் ஃபார்ம்க்கு திரும்புவார் என நம்புகிறோம் - கேஎல் ராகுல்!
ஆசிய கோப்பை தொடரை முன்னிட்டு இந்திய அணியின் துணை கேப்டன் கேஎல் ராகுல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
By Bharathi Kannan • 4 years ago
இணையத்தில் வைரலாகும் பிசிசிஐ-ன் காணொளி!
ஆசியக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி தொடர்பான புதிய காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஆசிய கோப்பை 2022: பயிற்சியில் மிரட்டும் ரிஷப், ஜடேஜா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 தொடங்கும் நிலையில், 28ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
By Bharathi Kannan • 4 years ago
ஷாஹீன் அஃப்ரிடியிடம் நலம் விசாரித்த விராட் கோலி!
நீங்கள் மீண்டும் நன்றாக விளையாட வேண்டும் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி, விராட் கோலியிடம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
தன்னை விமர்சார்பவர்கள் குறித்து விராட் கோலி கருத்து!
நீங்கள் பிரச்சினையாக கருதும் விஷயம் எனக்கு எளிதான ஒன்றுதான் என்று தன்னை விமர்சார்பவர்கள் குறித்து விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement