Advertisement
India vs pakistan: Cricket News & Match Updates
Advertisement
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம்; பஹ்ரைன் புறப்பட்ட ஜெய் ஷா!
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடிவருகின்றன. இரு நாடுகளுக்கு இடையே நல்ல உறவு இல்லாததால் இந்திய அரசு, இந்திய அணியை பாகிஸ்தானுக்கு சென்று விளையாட அனுமதிப்பதில்லை.
2012ம் ஆண்டுக்கு பின் இரு அணிகளும் இருதரப்பு தொடரில் ஆடவில்லை. 2006ம் ஆண்டுக்கு பின் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடவில்லை. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து ஆட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவருமே விரும்புகின்றனர். இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரிகளுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலமுறை விருப்பம் தெரிவித்தது. ஆனால் பிசிசிஐ பிடி கொடுக்கவில்லை. Read More...
Related Cricket News for India vs pakistan - Tesst
பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிடுவது அர்த்தமற்ற ஒன்று - மிஸ்பா உல் ஹக்!
பாபர் அசாமை இந்திய அணியின் லெஜன்ட் விராட் கோலி உடன் ஒப்பீடு செய்துவரும் நிலையில், பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிடுவது அர்த்தமற்ற ஒன்று என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலியால் அதே சிக்ஸரை மீண்டும் தமது பந்தில் அடிக்க முடியாது - ஹாரிஸ் ராவூஃப் சவால்!
டி20 உலகக்கோப்பை தொடரில் தனது பந்துவீச்சில் அபார சிக்சரை பறக்க விட்ட விராட் கோலியால் மீண்டும் அதனை செய்யமுடியாது என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவூப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
एशिया कप 2023 : भारत-पाकिस्तान एक ही ग्रुप में, ACC ने कर दी कैलेंडर की घोषणा
सितंबर में होने वाले एशिया कप 2023 के लिए भारत और पाकिस्तान को एक ही ग्रुप में शामिल किया गया है। इसकी पुष्टि एशियाई क्रिकेट परिषद के अध्यक्ष (एसीसी) जय शाह ने की।
By IANS News • 3 years ago
India, Pakistan In Same Group For Asia Cup 2023 As Asian Cricket Council Announces Calendar
India and Pakistan have been included in the same group for Asia Cup 2023 to be held in September, confirmed Asian Cricket Council President (ACC) Jay Shah while releasing the cricket calendar for 2023/24.
By IANS News • 3 years ago
ஆசிய கோப்பை 2023: ஒரே குரூப்பில் இடம்பிடித்த இந்தியா - பாகிஸ்தான்!
வரவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே குரூப்பில் இடம்பெற்றுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை - பிசிசிஐ!
இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
मेलबर्न में भारत-पाकिस्तान टेस्ट की मेजबानी के बारे में हुई पूछताछ
मेलबर्न क्रिकेट क्लब और विक्टोरियन सरकार ने अक्टूबर में भारत और पाकिस्तान के बीच खेले गए टी20 विश्व कप मुकाबले की सफलता के बाद एमसीजी में दोनों पक्षों के बीच टेस्ट मैच की मेजबानी के बारे में क्रिकेट ऑस्ट्रेलिया (सीए) से अनौपचारिक पूछताछ की है।
By IANS News • 3 years ago
இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்த எம்சிஜி ஆர்வம்!
மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
கோலி, ராகுல் பாகிஸ்தானில் விளையாடுவதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர் - ரமீஸ் ராஜா!
நீண்ட நாள்களுக்குப் பின் தங்கள் நாட்டில் ஆசிய கோப்பை போன்ற பலதரப்பு தொடர் நடைபெறுவதை பிசிசிஐ தடுக்க முயற்சித்த காரணத்தாலேயே இந்தியாவை அவ்வாறு விமர்சித்ததாக ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WTC final: भारत-पाकिस्तान के बीच हो सकता है फाइनल, 2007 में खेला था आखिरी टेस्ट
भारत और पाकिस्तान ने साल 2007 में आखिरी बार टेस्ट मैच खेला था। क्या भारत और पाकिस्तान WTC 2023 का फाइनल खेल सकते हैं? इस बात की संभावना बन रही है।
By Prabhat Sharma • 3 years ago
'बाबर से ज्यादा तुम्हें प्यार करते हैं, एशिया कप खेलने पाकिस्तान आ जाओ विराट कोहली'
टीम इंडिया एशिया कप खेलने पाकिस्तान जाए इस बात की संभावना काफी कम है। इस बीच पाकिस्तान में लाइव मैच के दौरान कुछ ऐसा देखने को मिला जिसने पाकिस्तानी फैंस की व्यथा बताई है।
By Prabhat Sharma • 3 years ago
भारत नहीं आएगी पाकिस्तान की टीम, वीजा हुआ रद्द
ब्लाइंड टी20 वर्ल्ड कप का आयोजन भारत में हो रहा है। भारतीय ब्लाइंड क्रिकेट संघ के अध्यक्ष महंतेश जीके ने इस खबर की पुष्टि कर दी है कि पाकिस्तान टीम भारत का दौरा नहीं कर रही है।
By Prabhat Sharma • 3 years ago
'क्रिकेट को IND vs PAK की जरूरत है', भारत को पाकिस्तान बुलाने पर अड़े रमीज राजा
Ramiz Raja: एशिया कप 2023 पाकिस्तान में खेला जाना है। भारत पाकिस्तान जाए इस बात की संभावना काफी कम है बहरहाल रमीज राजा हर संभव प्रयास कर रहे हैं कि भारत पाकिस्तान का दौरा करे।
By Prabhat Sharma • 3 years ago
கோலியைத் தவிர வேறு யாராலும் இதனை செய்திருக்க முடியாது - ஹாரிஸ் ராவூஃப்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அடித்த மிரட்டல் சிக்ஸர்கள் குறித்து பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூஃப் மனம் திறந்து பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement