Advertisement
Icc odi world cup 2023: Cricket News & Match Updates
Advertisement
இந்த போட்டியில் பந்துவீசிய விதம் என்னுடைய பெஸ்ட் கிடையாது - ஆடம் ஸாம்பா!
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 14ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்த அந்த அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஸாம்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஏனெனில் இந்த போட்டி தொடங்கி இலங்கை அணி தங்களது இன்னிங்ஸை ஆரம்பித்ததும் மிகச் சிறப்பாக ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு முதல் விக்கெட்டுக்கே 125 ரன்கள் குவித்து பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. அதன் பின்னர் 157 ரன்களுக்கு 2-ஆவது விக்கெட்டை இழந்த வேளையில் நிச்சயம் இலங்கை அணி பெரிய ஸ்கோரை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. Read More...
Related Cricket News for Icc odi world cup 2023 - Tesst
பொல்லார்டின் சிக்சர் சாதனையை முறியடித்த கிளென் மேக்ஸ்வெல்!
இந்திய மண்ணில் சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற வெஸ்ட் இண்டீஸின் பொல்லார்ட் சாதனையை தகர்த்து கிளென் மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எங்களுடைய பேட்டிங் மீண்டும் ஜொலிக்கும் என நம்புகிறேன் - குசால் மெண்டிஸ்!
எங்களுடைய பேட்டிங்கில் நாங்கள் சிங்கிள்ஸ் அதிகமாக எடுக்காமல் தவறு செய்து விட்டோம் என தோல்விக்கு பின் இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இனியும் எங்களது வெற்றி தொடரும் - பாட் கம்மின்ஸ்!
கடந்த இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி சந்தித்தது குறித்து நாங்கள் எதுவும் பேச விரும்பவில்லை என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
'बुमराह से बचना है तो रिटायर हो जाओ', एरोन फिंच के जवाब से लोटपोट हुए फैंस
आरोन फिंच से जब पूछा गया कि बल्लेबाज किस तरह से जसप्रीत बुमराह को काउंटर करें ? तो इस सवाल के जवाब में एरोन फिंच ने ऐसा जवाब दिया जिसने सभी को हंसने पर मज़बूर कर दिया।
By Shubham Sharma • 2 years ago
Adam Zampa Pain Gain As Australia Clinch Victory At Storm-Hit World Cup
Leg-spinner Adam Zampa played through pain to return figures of 4-47 and help Australia down Sri Lanka by five wickets for their first win at the 2023 Cricket World Cup on Monday. Five-time winners Au
By AFP News • 2 years ago
மிக்கி ஆர்த்தரின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த ஐசிசி தலைவர்!
நாங்கள் நடத்தும் ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும், பல்வேறு தரப்புகளில் இருந்து இப்படியான பேச்சுகள் வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது என மிக்கி ஆர்த்தர் கருத்துக்கு ஐசிசி தலைவர் கிரேக் பார்க்லே பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது ஆஸ்திரேலியா!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தங்களது தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
என்னை பொறுத்தவரை அடுத்த எம்.எஸ் தோனி ரோஹித் தான் - சுரேஷ் ரெய்னா!
ரோஹித் சர்மாவின் லீடர்ஷிப் தகுதிகளை நான் தோனியுடன் ஒப்பிட்டு பார்க்கிறேன். அந்த வகையில் என்னை பொறுத்தவரை அடுத்த எம்.எஸ் தோனி ரோஹித் தான் என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஷித் கான்!
மைதானத்திற்கு வந்து எங்களை ஆதரித்து போட்டி முழுவதும் சிறப்பாக செயல்பட வைத்த அனைத்து ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி என ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை 209 ரன்களுக்கு சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
By Bharathi Kannan • 2 years ago
शोएब अख्तर को भारी पड़ी होशियारी, मुनाफ पटेल ने कर दिया जबरदस्त तरीके से ट्रोल
भारत के पूर्व तेज गेंदबाज मुनाफ पटेल ने शोएब अख्तर को ट्रोल कर दिया है। दरअसल, शोएब अख्तर ने सचिन की तस्वीर का इस्तेमाल करते हुए मज़े लेने की कोशिश की थी लेकिन ये उन पर भारी पड़ गया।
By Shubham Sharma • 2 years ago
ஃபிட்னஸ் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை - வாசிம் அக்ரம்!
பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு ஃபிட்னஸ் சோதனைகள் செய்யப்படுவதில்லை என்று முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் வெளிப்படையாக கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
'अगर स्टोक्स 99% भी फिट है, तो उसे टीम में लाओ', अफगानिस्तान से हार के बाद पठान ने दी इंग्लैंड को सलाह
अफगानिस्तान के खिलाफ वर्ल्ड कप 2023 के मुकाबले में हार के बाद इंग्लैंड के खेमे में हड़कंप मच चुका है। उनकी इस हार के बाद हर किसी का मानना है कि उन्हें अगले मैच में बेन स्टोक्स को खिलाना ही होगा।
By Shubham Sharma • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs நெதர்லாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து, நெதர்லாந்து அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement