Advertisement
Icc odi world cup 2023: Cricket News & Match Updates
Advertisement
எங்களுடைய பயணம் முடிந்துவிடவில்லை - டெம்பா பவுமா!
உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் தர்மசாலாவில் மோதின. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய விக்ரம்ஜித் சிங் 2 ரன், மேக்ஸ் ஓடவுட் 18 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய அக்கெர்மென் 12 ரன், பாஸ் டீ லீட் 2 ரன், ஏங்கல்பிரெக்ட் 19 ரன், நிதாமனுரு 20 ரன், வான் பீக் 10 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். Read More...
Related Cricket News for Icc odi world cup 2023 - Tesst
இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
இன்னும் சில வெற்றிகள் இந்த தொடரில் எங்களுக்கு கிடைக்கும் என்றும் நினைக்கிறோம் என நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: பந்துவீச்சாளர்கள் அபாரம்; தென் ஆப்பிரிக்காவை அப்செட் செய்தது நெதர்லாந்து!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
SA vs NED: नीदरलैंड ने SA को हराकर किया एक और उलटफेर, सोशल मीडिया पर हुई मीम्स की बरसात
टी-20 वर्ल्ड कप 2022 के बाद नीदरलैंड्स ने वनडे वर्ल्ड कप 2023 में भी बड़ा उलटफेर करते हुए साउथ अफ्रीका को हरा दिया है। आइए देखते हैं कि सोशल मीडििया पर फैंस किस तरह रिएक्ट कर रहे हैं।
By Shubham Sharma • 2 years ago
முதல் ஸ்லீப்பிற்கு சென்ற கோட்ஸி வீசிய பந்து; லாவகமாக பிடித்த் கிளாசென் - வைரல் காணொளி!
ஜெரால்ட் கோட்ஸி வீசிய ஒரு பந்து விக்கெட் கீப்பர் குயின்டன் டிகாக்கை விலகி, முதல் ஸ்லீப்பில் நின்று கொண்டிருந்த ஹென்றிச் கிளாசென் கைகளுக்குச் சென்றது. அவரும் ஒரு விக்கெட் கீப்பர் என்பதால், அது குறித்து எந்த பதட்டத்தையும் காட்டாமல் வெகு இயல்பாகப் பந்தை பிடித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
உனது தந்தை எப்படி விளையாடணும்னு சொல்லி தரவில்லையா - மார்ஷ், கவாஸ்கர் கலகலப்பு!
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷிடம் உன் தந்தை உனக்கு இப்படி விளையாட சொல்லி தரவில்லையா என்று எழுப்பிய கேள்வி தற்போது வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
முக்கிய வீரர்களுக்கு வைரஸ் தொற்று; பதற்றத்தில் பாகிஸ்தான்!
இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நான்கு வீரர்களுக்கு வைரஸ் தொற்று காரணமாக காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: अफ्रीकन बॉलर ने हद कर दी, ऐसी वाइड डाली कि फर्स्ट स्लिप के हाथों में पहुंच गई गेंद
नीदरलैंड्स के खिलाफ वर्ल्ड कप 2023 मैच में साउथ अफ्रीका के तेज़ गेंदबाज गेराल्ड कोएत्जी ने ऐसी वाइड बॉल डाली कि गेंद कीपर के बजाय फर्स्ट स्लिप में खड़े हेनरिक क्लासेन के हाथों में चली गई।
By Shubham Sharma • 2 years ago
रिकी पोंटिंग ने कह दी टीम इंडिया को लेकर बड़ी बात, बोले- 'मैंने पहले ही कहा था...'
ऑस्ट्रेलिया के पूर्व वर्ल्ड चैंपियन कप्तान रिकी पोंटिंग ने कहा है कि टीम इंडिया को इस वर्ल्ड कप में हराना किसी भी टीम के लिए आसान नहीं होगा।
By Shubham Sharma • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஸ்காட் எட்வர்ட்ஸ் அபார ஆட்டம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 246 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 246 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சோயிப் மாலிக், வாசிம் அக்ரமை கடுமையாக சாடிய முகமது யூசுஃப்!
பாபர் அசாம் நீண்டகாலமாக கேப்டனாக இருந்து வருகிறார். ஏனென்றால் அவருக்கு திறமை இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசுஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மா அழுத்தத்தை எடுத்துக் கொள்வார் இல்லை அதைச் சமாளிப்பார் - ரிக்கி பாண்டிங்!
ரோஹித் சர்மா அழுத்தத்தை எடுத்துக் கொள்வார் இல்லை அதைச் சமாளிப்பார். விராட் கோலியை எடுத்துக் கொண்டால் அவர் கொஞ்சம் உணர்வுபூர்வமானவர் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நடுவரை களத்திலேயே விமர்சித்த டேவிட் வார்னர்; வைரல் காணொளி!
தனது விக்கெட் விழுந்த விரக்தியில் டேவிட் வார்னர் நடுவரை நேருக்கு நேர் திட்டியபடி களத்திலிருந்து வெளியேறிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: लाइव मैच में गिरे होर्डिंग्स, बाल-बाल बचे स्टैंड में बैठे फैंस
ऑस्ट्रेलिया और श्रीलंका के बीच लखनऊ में हुए वर्ल्ड कप मैच के दौरान एक हादसा होते-होते बच गया। भारी तूफान और आंधी के चलते होर्डिंग स्टैंड्स में गिर गया लेकिन गनीमत ये रही कि इससे फैंस को नुकसान नहीं हुआ।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement