Advertisement
Australia tour of west indies: Cricket News & Match Updates
Advertisement
டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ்செய்த ஆஸ்திரேலியா!
AUS vs WI, 5th T20I: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதன் மூலம் டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.இதில் நடந்து முடிந்த நான்கு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்திய நிலையில், அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 29) செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து வெஸ்ட் இண்டீஸை பேட்டிங் செய்ய அழைத்தது. Read More...
WI Vs AUS WI Vs AUS 5th T20I Mitchell Owen Ben Dwarshuis Shimron Hetmyer Tamil Cricket News Australia tour of West Indies
Related Cricket News for Australia tour of west indies - Tesst
WI vs AUS, 3rd T20I: டிம் டேவிட் மிதிரடி சதம்; விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது .
By Bharathi Kannan • 11 months ago
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டெஸ்ட் - உத்தேச லெவன்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஆண்ட்ரே ரஸல் ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், ஆஸிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அவரது இடத்தை யார் நிரப்புவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
By Bharathi Kannan • 11 months ago
ஸ்டார்க், ஹேசில்வுட் சாதனையை முறியடிப்பாரா ஆடம் ஸாம்பா?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் ஆடம் ஸாம்பா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 11 months ago
WI vs AUS, 1st T20I: க்ரீன், ஓவன் அதிரடியில் விண்டிஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 11 months ago
WI vs AUS, 1st T20I: ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன் அறிவிப்பு; மெக்குர்க், ஓவனுக்கு இடம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஃபிரேசர் மெக்குர்க், மிட்செல் ஓவன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
By Bharathi Kannan • 12 months ago
கிறிஸ் கெயில் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோவ்மன் பாவெல்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் மூலம் வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர வீரர் ரோவ்மான் பாவெல் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 12 months ago
WI vs AUS: வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 12 months ago
ஸ்டீவ் ஸ்மித்தை க்ளீன் போல்டாக்கிய அல்ஸாரி ஜோசப் - காணொளி
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அல்ஸாரி ஜோசப் பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித் க்ளின் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
3rd Test, Day 2: வெஸ்ட் இண்டீஸ் 143 ரன்களில் ஆல் அவுட்; பேட்டிங்கில் தடுமாறும் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS: ஆஸ்திரேலிய டி20 அணியில் இருந்து ஹேசில்வுட், ஜான்சன் விலகல்; மெக்குர்க், பார்ட்லெட்டிற்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஹேசில்வுட், ஜான்சன் ஆகியோர் விலகிய நிலையில், ஃபிரேசர் மெக்குர்க், பார்ட்லெட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மெக்ராத், வார்னே சாதனைகளை முறியடிக்கவுள்ள நாதன் லையன்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லையன் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS, 2nd Test: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test, Day 4: விண்டிஸூக்கு 277 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 277 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test, Day 3: ஸ்மித், க்ரீன் அரைசதம்; வலிமையான முன்னிலையில் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 254 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement