Advertisement
Wi vs sa: Cricket News & Match Updates
Advertisement
விண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணி இம்மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது வரும் ஆகஸ்ட் மாதம் 07ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை டிரினிடாட்டில் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை கயானாவில் நடைபெறவுள்ளது. இநிலையில் இத்தொடரில் பங்கேற்கும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்செனிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. Read More...
WI Vs SA South Africa Temba Bavuma Aiden Markram Marco Jansen Tamil Cricket News Marco Jansen Temba Bavuma South Africa Cricket Team WI Vs SA
Related Cricket News for Wi vs sa - Tesst
T20 WC 2024: புதிய மைல் கல்லை எட்டிய ரோஸ்டன் சேஸ்; விவரம் இதோ!
டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரே போட்டியில் அரைசதம் மற்றும் 3+ விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் மற்றும் நான்காவது சர்வதேச வீரர் எனும் சாதனையை ரோஸ்டன் சேஸ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஆண்ட்ரே ரஸல்!
டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் டுவைன் பிராவோவின் சாதனையை ஆண்ட்ரே ரஸல் முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
VIDEO: पूरन ने हवा में उड़कर पकड़ा बवाल कैच, हेनरिक क्लासेन का लटक गया चेहरा
साउथ अफ्रीका के खिलाफ बेशक वेस्टइंडीज को हार का सामना करना पड़ा हो लेकिन इस मैच में वेस्टइंडीज के विकेटकीपर निकोलस पूरन ने अपनी विकेटकीपिंग से दिल जीतने में कोई कसर नहीं छोड़ी।
By Shubham Sharma • 2 years ago
பந்தை பிடிக்கும் முயற்சியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட ரபாடா - ஜான்சென் - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் மார்கோ ஜான்சென் மற்றும் காகிசோ ரபாடா இருவரும் பந்தை பிடிக்கும் முயற்சியில் நேருக்கு நேர் மோதிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
VIDEO: बाउंड्री पर हुई जानसेन और रबाडा की ज़बरदस्त टक्कर, रोकना पड़ गया मैच
साउथ अफ्रीकी टीम ने वेस्टइंडीज को हराकर टी-20 वर्ल्ड कप के सेमीफाइनल में प्रवेश कर लिया लेकिन इस मैच के दौरान अफ्रीकी टीम के दो खिलाड़ी चोटिल होने से भी बाल-बाल बच गए।
By Shubham Sharma • 2 years ago
T20 WC: SA ने धड़कनें रोक देने वाले मैच में WI को 3 विकेट से हराया, सेमीफाइनल में मारी एंट्री
साउथ अफ्रीका ने टी-20 वर्ल्ड कप 2024 के सुपर-8 मैच में वेस्टइंडीज को 3 विकेट से हराकर सेमीफाइनल में प्रवेश कर लिया। इस हार के साथ ही वेस्टइंडीज टूर्नामेंट से बाहर हो गया।
By Shubham Sharma • 2 years ago
T20 WC 2024, Super 8: விண்டீஸை வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024, Super 8: விண்டீஸை 135 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் மிக முக்கிய சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
WI vs SA, 3rd T20I: வானவேடிக்கை காட்டிய விண்டிஸ்; தென் ஆப்பிரிக்காவை மீண்டும் வீழ்த்தி அசத்தல்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை ஜமைக்காவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WI vs SA, 2nd T20I: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
वेस्टइंडीज ने दूसरे टी-20 में भी दी SA को मात, 2-0 से सीरीज में हासिल की अजेय बढ़त
वेस्टइंडीज ने दूसरे टी-20 मैच में साउथ अफ्रीका को 16 रन से हराकर तीन मैचों की सीरीज में 2-0 की अजेय बढ़त हासिल कर ली। इस मैच में रोस्टन चेज टीम के हीरो बनकर उभरे।
By Shubham Sharma • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை ஜமைக்காவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement