Wi vs sa: Cricket News & Match Updates
WI vs SA, 2nd Test: ஜெய்டன் சீல்ஸ் அபார பந்துவீச்சு; விண்டீஸுக்கு 262 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கயானாவில் உள்ள புராவிடன்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 160 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேன் பீட் 38 ரன்களையும், டேவிட் பெட்டிங்ஹாம் 28 ரன்களையும் சேர்த்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷமார் ஜோசப் 5 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல் இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேசன் ஹோல்டர் 54 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகளையும், நந்த்ரே பர்கர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். Read More...
Related Cricket News for Wi vs sa - Tesst
WI vs SA, 2nd Test: மார்க்ரம், வெர்ரைன் அரைசதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
WI vs SA, 2nd Test: வெஸ்ட் இண்டீஸை 144 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
ஸ்டம்புகளை பறக்கவிட்ட ஜெய்டன் சீல்ஸ், ஷமார் ஜோசப்- வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ஜேசன் ஹோல்டர்!
WI vs SA, 2nd Test: 160 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா; தடுமாறும் விண்டீஸ்!
சொந்த மண்ணில் முதல் விக்கெட்; ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஷமார் ஜோசப் - வைரல் காணொளி!
WI vs SA, 2nd Test: தடுமாறும் தென் ஆப்பிரிக்கா; பந்துவீச்சில் அசத்திய ஜோசப்!
WI vs SA: டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டெஸ்ட் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் டெஸ்ட்டில் விளையாட ஆர்வம் காட்டுவதில்லை - ஆண்ட்ரே ரஸல்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் மெக்ராத் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் ரபாடா!
வெற்றிக்காக எங்களால் இயன்றவரை முயற்சித்தோம் - டெம்பா பவுமா!
WI vs SA, 1st Test: தென் ஆப்பிரிக்காவை சமாளித்து ஆட்டத்தை டிராவில் முடித்தது வெஸ்ட் இண்டீஸ்!
WI vs SA, 1st Test: வெஸ்ட் இண்டீஸுக்கு 298 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14