Advertisement
Wi vs sa: Cricket News & Match Updates
Advertisement
WI vs SA, 2nd Test, Day 1: டி காக், எல்கர் அரைசதத்தால் தப்பிய தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று செயிண்ட் லூசியாவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசத்தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம், பீட்டர்சன், வன் டெர் டௌசன், வெர்ரோயின் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
Related Cricket News for Wi vs sa - Tesst
WI vs SA, 2nd Test: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சு!
தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான விண்டீஸ் அணியில் பிராவோ, கேப்ரியல் சேர்ப்பு
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் டேரன் பிராவோ, ஷனன் கேப்ரியல் சேர்க்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA, 2nd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 18) செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
SA vs WI, 1st Test: ரபாடா வேகத்தில் நிலை குழைந்த விண்டீஸ்; இன்னிங்ஸ் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA 1st Test, Day 2: சதமடித்து அசத்திய டி காக்; மீண்டும் தடுமாறும் விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 143 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement