Advertisement
Wi vs aus 2nd test: Cricket News & Match Updates
Advertisement
WI vs AUS, 2nd Test: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
WI vs AUS, 2nd Test: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டு வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன், டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கிரெனடாவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் பியூ வெப்ஸ்டர் 60 ரன்களையும், அலெக்ஸ் கேரி 63 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Read More...
WI Vs AUS WI Vs AUS 2nd Test Austrlia Cricket Team Steve Smith Alex Carey Mitchell Starc Tamil Cricket News Australia tour of West Indies
Related Cricket News for Wi vs aus 2nd test - Tesst
2nd Test, Day 4: விண்டிஸூக்கு 277 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 277 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test, Day 3: ஸ்மித், க்ரீன் அரைசதம்; வலிமையான முன்னிலையில் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 254 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test: ग्रेनाडा टेस्ट के तीसरे दिन Cameron Green और Steve Smith ने ठोका अर्धशतक, AUS ने WI पर बनाई 254 रनों की बढ़त
WI vs AUS 2nd Test Day: ग्रेनाडा टेस्ट के तीसरे दिन का खेल खत्म होने तक ऑस्ट्रेलिया ने अपनी दूसरी इनिंग में 221 रन बनाए। उन्होंने वेस्टइंडीज पर कुल 254 रनों की बढ़त हासिल कर ली है।
By Nishant Rawat • 1 year ago
थर-थर कांपे शाई होप, Pat Cummins ने गोली की रफ्तार से बॉल डालकर उड़ाए डंडे; देखें VIDEO
WI vs AUS 2nd Test: सोशल मीडिया पर ऑस्ट्रेलियाई कैप्टन पैट कमिंस का एक वीडियो वायरल हो रहा है जिसमें वो कैरेबियाई सुपर स्टार शाई होप को क्लीन बोल्ड करते दिखे हैं।
By Nishant Rawat • 1 year ago
2nd Test, Day 2: மீண்டும் சொதப்பிய டாப் ஆர்டர்; சரிவிலிருந்து மீளுமா ஆஸ்திரேலியா?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 12 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test, Day 2: பிராண்டன் கிங், ரோஸ்டன் சேஸ் நிதானம் - கம்பேக் கொடுக்குமா விண்டீஸ்?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: क्या नॉटआउट थे ट्रैविस हेड? थर्ड अंपायर के एक और फैसले पर उठे सवाल
वेस्टइंडीज के खिलाफ दूसरे टेस्ट मैच के पहले दिन ट्रैविस हेड एक बार फिर खतरनाक नजर आ रहे थे लेकिन शमर जोसेफ ने उन्हें 29 रनों पर आउट करके उनकी टीम को बड़ी सफलता दिलाई।
By Shubham Sharma • 1 year ago
2nd Test, Day 1: ஆஸியை 286 ரன்களில் ஆல் அவுட்டாக்கியது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 286 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS: நாதன் லையன், பிரெட் லீ சாதனையை முறியடிப்பாரா பாட் கம்மின்ஸ்?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS: Stats Preview ahead of the West Indies vs Australia Second Test at National Cricket Stadium
The second test between West Indies and Australia will begin at 7:30 PM on Thursday at National Cricket Stadium, St Georges, Grenada. Australia won the first test by 159 runs.
By Rawat Karan • 1 year ago
Pat Cummins के पास इतिहास रचने का मौका, एक साथ तोड़ सकते हैं Brett Lee और Nathan Lyon का महारिकॉर्ड
Pat Cummins Record: ऑस्ट्रेलियाई कप्तान पैट कमिंस वेस्टइंडीज के खिलाफ दूसरे टेस्ट मुकाबले में अपनी गेंदबाज़ी से धमाल मचाकर नाथन लियोन और ब्रेट ली का बड़ा रिकॉर्ड तोड़ सकते हैं।
By Nishant Rawat • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை (ஜூலை 03) கிரெனடாவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
லபுஷாக்னே மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் - ஸ்டீவ் ஸ்மித்
மார்னஸ் லபுஷாக்னே உலகில் உள்ள மற்ற வீரர்களைப் போலவே சிறந்தவர் என்பது எனக்கு தெரியும். அதனால் அவர் மீண்டும் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement