Advertisement
Wi vs aus: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி விதிகளை மீறியதாக டிம் டேவிட்டிற்கு அபராதம்!
ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 டி20 போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன், 5-0 என்ற கணக்கில் விண்டீஸை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது.
இந்நிலையில் இத்தொடரின் போது ஆஸ்திரேலிய அணி வீரர் டிம் டேவிட் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா இடையேயான 5வது டி20 போட்டியின் போது ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் கள நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் ஐந்தாவது ஓவரில் நடந்தது. Read More...
Related Cricket News for Wi vs aus - Tesst
இத்தொடரில் நாங்கள் பேட்டிங்கில் பின் தங்கி இருந்துள்ளோம் - ஷாய் ஹோப்!
ஒரு பேட்டிங் குழுவாக நாங்கள் எங்களின் சிறப்பான ஆட்டத்தை வழங்கவில்லை என்று வெஸ்டிண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சேஸிங்கில் அதிக ரன்கள்- மார்க் சாப்மேனை ஓரங்கட்டிய கேமரூன் க்ரீன்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு தொடரில் சேஸிங்கின் போது அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் கேமரூன் க்ரீன் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளர்.
By Bharathi Kannan • 1 year ago
டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ்செய்த ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஸ்லோ ஓவர் ரேட்: வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 10 சதவீதம் அபராதம் விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உத்தரவிட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, ஐந்தாவது டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (ஜூலை 29) செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அசத்தலான கேட்ச் மூலம் ஷெஃபெர்ட்டை வெளியேற்றிய மேக்ஸ்வெல் -காணொளி
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் போது ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்சைப் பிடித்து அசத்தினார்.
By Bharathi Kannan • 1 year ago
கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த ரோவ்மன் பாவெல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் மூலம் வெஸ்ட் இண்டீஸின் ரோவ்மன் பாவெல் சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சேஸிங்கில் அதிக சிக்ஸர்கள் - பால் ஸ்டிர்லிங்கை ஓரங்கட்டிய கிளென் மேக்ஸ்வெல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS, 4th T20I: க்ரீன், இங்கிலிஸ் அரைசதம்; விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, நான்காவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை (ஜூலை 27) செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
கிறிஸ் கெயில் சாதனையை சமன்செய்த ஷாய் ஹோப்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் சதமடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிகெட்டில் அதிவேக சதம்; ஆஸ்திரேலியாவுக்காக சாதனை படைத்த டிம் டேவிட்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிவேக சதமடித்த வீரர் எனும் சாதனையை டிம் டேவிட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS, 3rd T20I: டிம் டேவிட் மிதிரடி சதம்; விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது .
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டெஸ்ட் - உத்தேச லெவன்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஆண்ட்ரே ரஸல் ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், ஆஸிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அவரது இடத்தை யார் நிரப்புவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement