Advertisement
Wi vs aus 2nd test: Cricket News & Match Updates
Advertisement
காயத்தில் இருந்து குணமடைந்த ஸ்டீவ் ஸ்மித்; வலிமை பெறும் ஆஸ்திரேலியா!
Steven Smith: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் ஜோஷ் இங்கிலிஸுக்கு பதிலாக காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்டீவ் ஸ்மித் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே பார்படாஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 159 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜூலை 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. Read More...
WI Vs AUS WI Vs AUS 2nd Test Austrlia Cricket Team Steve Smith Tamil Cricket News Australia tour of West Indies
Related Cricket News for Wi vs aus 2nd test - Tesst
WI vs AUS 2nd Test: ऑस्ट्रेलियाई फैंस के लिए आई खुशखबरी, दूसरे टेस्ट में खेल सकते हैं Steve Smith
वेस्टइंडीज और ऑस्ट्रेलिया के बीच टेस्ट सीरीज का दूसरा मुकाबला गुरुवार, 3 जुलाई से सेंट जॉर्ज क्रिकेट स्टेडियम, ग्रेनेडा में खेला जाएगा जिसमें ऑस्ट्रेलिया के दिग्गज बैटर स्टीव स्मिथ खेलते नज़र आएंगे।
By Nishant Rawat • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement