Advertisement
West indies vs india: Cricket News & Match Updates
Advertisement
WI vs IND: கடைசி இரண்டு டி20 போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா 3 – 0 என்ற கணக்கில் வரலாற்றிலேயே முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து கோப்பையை முத்தமிட்டது.
அதைத் தொடர்ந்து வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இவ்விரு அணிகளும் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. Read More...
Related Cricket News for West indies vs india - Tesst
India's Second T20I Against West Indies To Be Delayed Due To Significant Luggage Arrival
Cricket West Indies (CWI) have said that the start of Monday's second T20I between India and West Indies is shifted to 10pm Indian Standard Time (IST), which is 12pm local time and 11:30am Jamaica
By IANS News • 3 years ago
நல்வாய்ப்பாக தினேஷ் கார்த்திக் இந்தியாவில் பிறந்துவிட்டார் - சல்மான் பட் புகழாரம்!
அவரது வயதில் பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட்டில் கூட விளையாட முடியாது என இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை செயிண்ட் கிட்ஸில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
WI vs IND 2nd T20: इन 11 खिलाड़ियों पर खेल सकते हैं दांव, ऐसे बनाए अपनी फैंटेसी टीम
WI vs IND 2nd T20I: भारत ने वेस्टइंडीज को पहले टी-20 मुकाबले में बेहद ही आसानी से हराया था, ऐसे में अब दूसरे मुकाबले में मेजबान वापसी करना चाहेगी।
By Nishant Rawat • 3 years ago
West Indies vs India, 2nd T20I - Cricket Match Prediction, Fantasy 11 Tips & Probable XI
West Indies will take on India in the 2nd T20I match at St. Kitts to level the series after losing the first T20I.
By Rishabh Gautam • 3 years ago
கேப்டன், பயிற்சியாளர் முடிவை விமர்சித்த முகமது கைஃப்!
விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவை துவக்க வீரராக களமிறக்கிய இந்திய அணியின் முடிவை முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
‘ரோஹித் சர்மா பார்முக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’
ரோஹித் சர்மா ஃபார்முக்கு திரும்பியுள்ளது மன மகிழ்ச்சியைத் தருவதாக விராட் கோலியின் பயிற்சியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தீபக் ஹூடாவிற்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை - ஸ்ரீகாந்த் காட்டம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தீபக் ஹூடாவை ஆடவைக்காததால், இந்திய அணி தேர்வை கடுமையாக விளாசியுள்ளார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.
By Bharathi Kannan • 3 years ago
Dinesh Karthik Bag's Another Player Of The Match Award With Excellent Finishing, Watch Video Here
Dinesh Karthik's comeback story has been a sensational one which has attracted all cricket fans and anyone who knows. The 37-year-old bagged the 'Player of the Match' award in the 1st T20I
By Rishabh Gautam • 3 years ago
Picking Shreyas Iyer In Playing XI Is 'Bizarre', Feels Venkatesh Prasad
Shreyas Iyer, who batted at number three in the preceding ODI series, was out for a four-ball duck to left-arm pacer Obed McCoy.
By IANS News • 3 years ago
டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனைப் படைத்த தினேஷ் கார்த்திக்!
பேட்டிங் வரிசையில் 5 அல்லது அதற்கு கீழ் இறங்கி 5 முறை 200 ஸ்ட்ரைக் ரேட்க்கு மேல் 25 ரன்களுக்கு அதிகமாக அடித்துள்ள ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை கார்த்திக் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ரோஹித் சர்மா!
சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் இடத்தை பிடித்தார்.
By Bharathi Kannan • 3 years ago
Former Players Left 'Wondering' As Team India Continue Their 'Opener' Woes
As Rohit Sharma, Dinesh Karthik and the bowling attack became the chief architects of India's thumping win, there was another aspect of their game which didn't do under the carpet.
By IANS News • 3 years ago
Indian Batters Did A Great Job To Score 190, Says Captain Rohit Sharma
India skipper Rohit Sharma has said that while the wicket at the Brian Lara Stadium was not batsman-friendly, the fact that his side still managed a massive 190/6 in the opening T20I against the West
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement