Advertisement
West indies vs india: Cricket News & Match Updates
Advertisement
WI vs IND 4th T20 Fantasy Team: इन 11 खिलाड़ियों पर खेल सकते हैं दांव, ऐसे बनाए अपनी फैंटेसी टीम
भारत और वेस्टइंडीज के बीच टी-20 सीरीज का चौथा मुकाबला शनिवार (6 अगस्त) को खेला जाएगा।
WI vs IND: मैच से जुड़ी जानकारी Read More...
WI vs IND 4th T20I WI vs IND West Indies vs India India tour of West Indies 2022 Fantasy Cricket Tips Fantasy Tips Today Match Prediction
Related Cricket News for West indies vs india - Tesst
Suryakumar's 360-Degree Game Makes It Difficult For Opposition To Defend The Field, Analyzes Scott Styris
Since his T20I debut against England in Ahmedabad last year, Suryakumar Yadav has been a force to reckon with in India's batting order.
By IANS News • 3 years ago
அவரைக் கட்டுப்படுத்த எந்த பவுலர்களாலும் முடியாது - சூர்யகுமார் யாதவை புகழ்ந்த மஞ்ச்ரேக்கர்!
எவ்வளவு தரமான பவுலர் எந்த வகையான லைன், லென்த்களை பயன்படுத்தி கடினமாக பந்து வீசினாலும் அதை அடிக்கும் திறமை சூரியகுமார் யாதவிடம் உள்ளதாக முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கடைசி இரண்டு போட்டிகளில் ரோஹித் விளையாடுவது உறுதி - தகவல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி 2 டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
India-West Indies Last Two T20Is To Be Played In Florida After Both Teams Get USA Visas; Reports
Visas for some players and support staff in the two teams were obtained at the eleventh hour following the intervention of Guyana President Irfan Ali.
By IANS News • 3 years ago
West Indies vs India, 4th T20I - Cricket Match Prediction, Fantasy 11 Tips & Probable 11
West Indies will clash against India in the 4th T20I to keep themselves alive in the 5-match series.
By Rishabh Gautam • 3 years ago
WI vs IND: ப்ளோரிடாவில் கடைசி இரண்டு டி20 போட்டிகள் நடைபெறுவது உறுதி!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி இரண்டு போட்டிகள் அமெரிக்காவிலுள்ள ப்ளோரிடாவில் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
தினேஷ் கார்த்திக் ஃபினிஷர் கிடையாது - ஸ்ரீகாந்த் சாடல்!
தினேஷ் கார்த்திக் எல்லாம் ஒரு ஃபினிஷரே இல்லை என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விளாசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய ஹர்திக் பாண்டியா!
இந்தியா அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தொடர்ந்து சொதப்பும் ஸ்ரேயாஸ் ஐயர்; ரசிகர்கள் கடும் விமர்சனம்!
ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து சொதப்புவதால் அதிருப்தியடைந்து கலாய்க்கும் ரசிகர்கள் இன்னுமா இவரை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறுவதுடன் டி20 கிரிக்கெட்டுக்கு அவர் சரிப்பட்டு வர மாட்டார் என்ற கருத்துடன் அணியிலிருந்து நீக்குமாறு கேட்கிறார்கள்.
By Bharathi Kannan • 3 years ago
களத்தின் தன்மையை புரிந்துக்கொண்டு சிறப்பாக செயல்பட்டோம் - ரோஹித் சர்மா
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் அசால்டாக வெற்றி பெற்றது எப்படி என கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
எனது ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது - சூர்யகுமார் யாதவ்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டது குறித்து சூர்யகுமார் யாதவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
காயம் குறித்து அப்டேட் கொடுத்த ரோஹித் சர்மா!
காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WI vs IND, 3rd T20I: சூர்யகுமார் அதிரடியால் விண்டீஸை வீழ்த்தியது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Suryakumar's Blitzy Knock Guides India To 7-Wicket Win In 3rd T20I Against West Indies
India are now leading 2-1 in the 5-match T20I series against West Indies.
By Rishabh Gautam • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement