West indies vs india: Cricket News & Match Updates
வெளியானது இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அட்டவணை!
இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியாகியுள்ளது. அதன்படி பார்படாஸ், டிரினிடாட்டில் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் டிரினிடாட், கயானா, ஃபுளோரிடாவில் ஐந்து டி20 போட்டிகளும், இதற்கு முன்னதாக டொமினிகா, ஓவல் டிரினிடாட்டில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடக்கவிருக்கின்றன். இதில் கடைசி இரண்டு டி20 போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற உள்ளது குறிபபிடத்தக்கது.
இந்தத் தொடர் ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி முடிவடையும் என்று அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அணி ஜூலை 5-6 தேதிகளில் வெஸ்ட் இண்டீஸ் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஃப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடித்து மூன்று வார விடுமுறைக்குப் பின்னர் இந்திய அணி வெஸ்ட் இண்டிஸுக்கு எதிராக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for West indies vs india - Tesst
WI vs NZ, 1st ODI: ப்ரூக்ஸ் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
We Have A Lot To Do To Improve As A T20I Side, Believes Windies Skipper Nicholas Pooran
'The Talk Is To Be Adaptable': Arshdeep Singh After India's 4-1 Win In T20I Series Against West Indies
தொடர் நாயகன் விருதை வென்றது குறித்து அர்ஷ்தீப் சிங்!
எங்களை விட அவர்கள் சிறந்த அணி என்பதனை இந்த தொடரில் காண்பித்து விட்டனர் - நிக்கோலஸ் பூரன்!
விண்டீஸ் பேட்டர்களை வீழ்த்தி சாதனைப் பட்டியளில் இணைந்த இந்திய வீரர்கள்!
இந்திய அணியை வழி நடத்துவது ஒரு ஸ்பெஷலான உணர்வு - ஹர்திக் பாண்டியா
WI vs IND, 5th T20I: பிஷ்னோய், குல்தீப், அக்ஸர் அபாரம்; விண்டீஸை பந்தாடியது இந்தியா!
India Thrash West Indies By 88 Runs; Clinch 5-Match Series 4-1
WI vs IND, 5th T20I: அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த ஸ்ரேயாஸ் - வைரல் காணொளி!
Odean Smith Dismisses Sanju Samson As He Sends The Stumps Flying; Watch Video Here
WI vs IND, 5th T20I: ஸ்ரேயாஸ், ஹூடா அதிரடி; விண்டீஸுக்கு 189 டார்கெட்!
WATCH: Kishan Gets Dismissed For 13 After Finally Getting A Chance; Drakes Gets The Opening Wicket For West Indies
India Opt To Bat First Against West Indies; Make 4 Changes To Playing XI
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14