Advertisement
West indies vs india: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து கருத்து தெரிவித்த ரிக்கி பாண்டிங்!
இந்திய வீரர் விராட் கோலி கடந்த 2019க்குப் பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என எந்த வகையான கிரிக்கெட்டிலும் சதத்தை அடிக்க முடியாமல் தவிப்பதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடந்த பல வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் தனது அபாரமான பேட்டிங் திறமையால் 20,000க்கும் மேற்பட்ட ரன்களையும் 70 சதங்களையும் குவித்து ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வந்த அவர் கடைசியாக கடந்த 2019இல் சதமடித்திருந்தார்.
அந்த நிலையில் யானைக்கும் அடி சறுக்கும் என்ற வகையில் அதன்பின் ஃபார்மை இழந்த அவர் இடையிடையே 30, 50 போன்ற ரன்களை எடுத்தாலும் அனைவரும் அவரை ஃபார்ம் அவுட் என்றே கருதுகின்றனர். Read More...
Related Cricket News for West indies vs india - Tesst
நான் நன்றாக விளையாட வேண்டும் என்பதே எனது எண்ணம் - தினேஷ் கார்த்திக்!
தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தற்போதைக்கு டி20 உலகக்கோப்பை குறித்து எல்லாம் நான் யோசிக்கவில்லை என்று ஒரு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணிக்கு எச்சரிக்கை கொடுத்த நிக்கோலஸ் பூரன்!
இந்திய அணிக்கு எதிராக கடுமையான போட்டியை அளிக்கும் விதமாகவும், சிறப்பான ஒரு கிரிக்கெட்டை விளையாடும் விதமாகவும் நாங்கள் செயல்பட இருக்கிறோம் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Stats: Highest Team Totals In WI vs IND ODIs
Here are the top 5 highest totals ever in West Indies vs India ODIs since 2010
By Rishabh Gautam • 3 years ago
West Indies vs India, 1st ODI - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
Team India will take on West Indies in the 1st ODI of the 3-match series in Queen's Park Oval, Trinidad.
By Ayush Dwivedi • 3 years ago
ரோஹித்துக்கு பிறகு இவர்தான் இந்திய அணி கேப்டன் - அருண் லால்!
ரோஹித் சர்மாவுக்கு அடுத்த இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தான் என்று முன்னாள் வீரர் அருண் லால் கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி விரைவில் ஃபார்முக்கு திரும்புவார் - தினேஷ் கார்த்திக் !
விராட் கோலி விரைவில் தனது ஃபார்முக்கு திரும்புவார் என்றும், அவரைப் போன்ற ஒரு திறமையான வீரரை அணியில் இருந்து நிராகரிக்க முடியாது எனவும் விக்கெட் கீப்பரும், தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
காயத்திலிருந்து மீண்ட கேஎல் ராகுல்; பயிற்சியில் பந்துவீசிய ஜூலன் கோஸ்வாமி!
வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ராகுலுக்கு இந்தியாவின் மூத்த அனுபவ ஜாம்பவான் வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி பந்து வீசி வருகிறார்
By Bharathi Kannan • 3 years ago
Stats: Which Bowlers Have Picked Up The Most Wickets In WI vs IND ODIs?
Here are the top 5 bowlers with the most wickets to their name in West Indies vs India in ODIs since 2010.
By Rishabh Gautam • 3 years ago
WI vs IND: ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இந்திய அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 13 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலிக்கு ஆதரவாக பேசிய பிரெட் லீ!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் பிரட்லி பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி குறித்து மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்த கபில்தேவ்!
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் விராட் கோலி ஓய்வெடுப்பது எந்த வகையிலும் ஃபார்முக்கு திரும்புவதற்கு உதவாது என்று தெரிவித்துள்ள கபில் தேவ் நீக்கப்பட வேண்டியவரை ஓய்வு என்ற பெயரில் அணியிலிருந்து தேர்வு குழுவினர் விடுவிப்பதில் எந்த தவறுமில்லை என்று கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Stats: Top 5 Batters With Most Runs In WI vs IND ODIs
Here are the top 5 batters with the most runs to their name in West Indies vs India ODIs since 2010.
By Rishabh Gautam • 3 years ago
இந்திய அணியில் இருந்து கோலியை நீக்க ஒரு தேர்வுக்குழு அதிகாரியால் கூட முடியாது - ரஷித் லதிஃப்!
விராட் கோலியின் ஓய்வு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பேசியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலியின் திறமை, சாதனைகளை அனைவரும் அறிவோம் - ஆஷிஷ் நெஹ்ரா!
நிறைய சாதனைகளை நிகழ்த்தியதால் விராட் கோலிக்குக் கூடுதல் வாய்ப்புகள் கிடைப்பதாக முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement