Advertisement
West indies vs india: Cricket News & Match Updates
Advertisement
WI vs IND, 2nd ODI: ஹோப் சதம், பூரன் அரைசதம்; இந்தியாவுக்கு 312 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று குயின்ஸ்பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது. Read More...
Related Cricket News for West indies vs india - Tesst
Hope Shines With Ton In 100th Match; Powers West Indies To 311/6 Against India In 2nd ODI
India now requires 312 runs in 50 overs to build an unassailable 2-0 lead in the 3-match ODI series against West Indies.
By Rishabh Gautam • 3 years ago
முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய தீபக் ஹூடா - வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் தீபக் ஹூடா முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
WI vs IND: Team India Fined 20% Match Fees For Slow Over Rate In 1st ODI
Richie Richardson of the ICC Elite Panel of Match Referees imposed the sanction after India were ruled to be one over short of the target in 1st ODI against West Indies.
By IANS News • 3 years ago
Deepak Hooda Gets In Form Kyle Mayers On His First Delivery In 2nd ODI; Watch Video Here
Kyle Mayers scored 39 runs off 23 balls with 6 fours & a six before he was dismissed by off-spinner Deepak Hooda.
By Rishabh Gautam • 3 years ago
சத்தமில்லாமல் தோனி, அசாரூதின் சாதனைகளை முறியடித்த ஷிகர் தவான்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 97 ரன்களை விளாசியதன் மூலம் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் சாதனைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஸ்ரேயாஸ் ஐயருக்கு வார்னிங் கொடுத்த பிசிசிஐ!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்த போதிலும் பிசிசிஐ அவருக்கு வார்னிங் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி குயின்ஸ் பார்க் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய வீரர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரைன் லாரா!
முதல் ஒருநாள் போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய வீரர்களின் உடை மாற்றும் அறையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய வீரர்களை சந்திந்து பேசினார்.
By Bharathi Kannan • 3 years ago
Stats: Most Runs By Batters In WI vs IND T20Is
Here are the top 5 batters with the most runs in WI vs IND T20Is since 2010.
By Rishabh Gautam • 3 years ago
WI vs IND 2nd ODI: इन 11 खिलाड़ियों पर खेल सकते हैं दांव, ऐसे बनाए अपनी ड्रीम टीम
भारतीय टीम ने तीन मैचों की वनडे सीरीज का पहला मैच जीतकर 1-0 से बढ़त बना ली है। अब मेहमान टीम की निगाहें दूसरा मैच जीतकर सीरीज अपने नाम करने पर होगी।
By Nishant Rawat • 3 years ago
இந்த ஆட்டமே எங்களுக்கு வெற்றி பெற்றது போன்று தான் உள்ளது - நிக்கோலஸ் பூரன்!
இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் இனி வரும் இரண்டு போட்டிகளை நாங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள காத்திருக்கிறோம் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
West Indies vs India, 2nd ODI - Cricket Match Prediction, Fantasy 11 Tips & Probable XI
Team India will clash against West Indies in the 2nd ODI with the intention to seal the 3-match series after winning the first match at Trinidad.
By Rishabh Gautam • 3 years ago
WATCH: Sanju Samson - True Hero Of India's Win In 1st ODI Against West Indies
Sanju Samson scored just 12 runs with the bat but won the match for team India with his wicketkeeping in the first ODI against West Indies at Trinidad.
By Rishabh Gautam • 3 years ago
சதத்தை தவறவிட்டது வருத்தமாக தான் உள்ளது - ஷிகர் தவான்!
இந்த போட்டியில் நான் சதத்தை தவறவிட்டது சற்று வருத்தம் தான் என இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement